LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

புலி நிச்சயம் வெற்றி படமாக அமையும் : சொல்கிறார் நட்டி !!

மிளகா, சதுரங்க வேட்டை உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்த ஒளிப்பதிவாளர் நட்டி என்னும் நட்ராஜ், தற்போது சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புலி படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில், தனது புலி பட அனுபவம் குறித்து நட்டி கூறுகையில், நான் புலி படத்தின் எந்த விஷயத்தையும் சொல்லக் கூடாத கட்டாயத்தில் இருக்கிறேன். தயாரிப்பாளரும், இயக்குனரும் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் படத்தைப் பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வேன்.

ஆனால் நிச்சயம் இப்படம் ஆச்சரியங்கள் நிறைந்த சிறந்த படமாகவும் ரசிகர்களுக்கு பிடிக்கும் படமாக இருக்கும். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படம் நிச்சயம் 2015ல் வெற்றிப்படமாக அமையும் என சொல்கிறார் நட்டி என்கிற நட்ராஜ்.

by Swathi   on 10 Mar 2015  0 Comments
Tags: Puli   Puli Movie   Puli Tamil Movie   2015 Puli Movie   Natarajan Subramaniam   Natty   நட்டி  
 தொடர்புடையவை-Related Articles
டாப் 10 இந்திய படங்களில் ஐ, புலி!! டாப் 10 இந்திய படங்களில் ஐ, புலி!!
புலியின் ஒரு வார வசூல் 71 கோடியாம் !! புலியின் ஒரு வார வசூல் 71 கோடியாம் !!
புலி குழந்தைகளுக்கான அம்சங்கள் நிறைந்த குடும்பப்படம் : ரஜினிகாந்த் பாராட்டு !! புலி குழந்தைகளுக்கான அம்சங்கள் நிறைந்த குடும்பப்படம் : ரஜினிகாந்த் பாராட்டு !!
புலி குடும்பத்தோடு ரசிக்கவேண்டிய படம் : சொல்கிறார் ஜீவா !! புலி குடும்பத்தோடு ரசிக்கவேண்டிய படம் : சொல்கிறார் ஜீவா !!
புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !! புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !!
விஜயின் புலி படம் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் !! விஜயின் புலி படம் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் !!
இந்திய அளவில் சாதனை படைத்த புலி !! இந்திய அளவில் சாதனை படைத்த புலி !!
பாகுபலியை, புலியுடன் ஒப்பிடாதீர்கள் - நட்டி நட்ராஜ் !! பாகுபலியை, புலியுடன் ஒப்பிடாதீர்கள் - நட்டி நட்ராஜ் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.