LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

இந்திய அளவில் சாதனை படைத்த புலி !!

விஜய் நடித்த புலி படத்தின் முன்னோட்டம், சமீபத்தில் வெளியாகி இணையதளங்களில் ஹிட் அடித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட நிறைய விருப்பங்களைப் பெற்று, இந்தியஅளவில் இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்திருந்தது.

சல்மான்கானின் கிக் 2 படம் முதலிடத்தில் இருந்தது. நேற்று அந்தப்படத்தையும் தாண்டி முன்னணிக்கு வந்துவிட்டது புலி படத்தின் முன்னோட்டத்திற்கான விருப்பங்கள். கிக்2 படம் 101855 விருப்பங்களுடன் இருக்கிறது. அதைத்தாண்டி புலி படம் 101968 விருப்பங்களைப் பெற்று முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.

அதேசமயம், அதைப்பார்த்தவர்கள் எண்ணிக்கையில் இன்னும் கிக்2 தான் முன்னணியில் இருக்கிறது. அதைத்தொடமுடியுமா? என்பது சந்தேகம்தான். ஏனென்றால் அந்தஅளவுக்கு எண்ணிகையின் வித்தியாசம் இருக்கிறது.

by CinemaNews   on 21 Sep 2015  2 Comments
Tags: Puli   Vijay Puli movie   Puli Trailer   Vijay Puli Trailer   Puli Trailer   புலி   புலி ட்ரைலர்  
 தொடர்புடையவை-Related Articles
டாப் 10 இந்திய படங்களில் ஐ, புலி!! டாப் 10 இந்திய படங்களில் ஐ, புலி!!
புலியின் ஒரு வார வசூல் 71 கோடியாம் !! புலியின் ஒரு வார வசூல் 71 கோடியாம் !!
புலி குழந்தைகளுக்கான அம்சங்கள் நிறைந்த குடும்பப்படம் : ரஜினிகாந்த் பாராட்டு !! புலி குழந்தைகளுக்கான அம்சங்கள் நிறைந்த குடும்பப்படம் : ரஜினிகாந்த் பாராட்டு !!
புலி குடும்பத்தோடு ரசிக்கவேண்டிய படம் : சொல்கிறார் ஜீவா !! புலி குடும்பத்தோடு ரசிக்கவேண்டிய படம் : சொல்கிறார் ஜீவா !!
புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !! புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !!
விஜயின் புலி படம் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் !! விஜயின் புலி படம் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் !!
இந்திய அளவில் சாதனை படைத்த புலி !! இந்திய அளவில் சாதனை படைத்த புலி !!
பாகுபலியை, புலியுடன் ஒப்பிடாதீர்கள் - நட்டி நட்ராஜ் !! பாகுபலியை, புலியுடன் ஒப்பிடாதீர்கள் - நட்டி நட்ராஜ் !!
கருத்துகள்
03-Oct-2015 10:49:59 parrow said : Report Abuse
Puli is the best film of India 100% winnings go to the flim
 
02-Oct-2015 13:10:53 விஜய் puli said : Report Abuse
Ayeram தோல்விகளும் commentgalum வந்தாலும் விஜய் rasigargal நாங்கள் aetharkum varunthamatom வெற்றியும் தோல்வியும் வீரன் கையில் மட்டும்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.