LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

நானும் ரவுடிதான் படத்தின் மூலம் அறிமுகமாகும் ஜூனியர் விஜய் சேதுபதி !!

ஆரஞ்சு மிட்டாய் படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி, இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். தனுஷ் இந்த படத்தை தயாரிக்க, அனிருத் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். பல பிரபலங்கள் ஒன்றாக இந்த படத்தில் இணைந்திருப்பதால் இப்படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகம் உள்ளது. தற்போது இப்படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தும் விதமாக விஜய்சேதுபதியின் 10 வயது மகன் சூர்யா சேதுபதி இந்தப் படத்தில் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

இந்தப் படத்தில் சின்ன வயது விஜய் சேதுபதியாக நடிக்க, ஒரு சிறுவனைத் தேடி, யாரும் பொருத்தமாக இல்லாததால் விஜய் சேதுபதியின் மகனையே நடிக்க வைத்திருக்கிறாராம் இயக்குனர் விக்னேஷ் சிவன். இதனை விஜய் சேதுபதியும் ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால், அவர் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதை கூற மறுத்த அவர், என்ன வேடம் என்பதை நீங்களே திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.

ஆக ஜூனியர் விஜய் சேதுபதி இந்த படத்தின் மூலம் அறிமுகம் ஆகிறார்.
 

by CinemaNews   on 17 Sep 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அபூர்வ ராகங்கள்   முதல் கூலி வரை... 50 ஆண்டுக்காலப் பயணத்தில் ரஜினியுடன் இணைந்து பயணிக்கும் திரையரங்கம் அபூர்வ ராகங்கள் முதல் கூலி வரை... 50 ஆண்டுக்காலப் பயணத்தில் ரஜினியுடன் இணைந்து பயணிக்கும் திரையரங்கம்
"பிரபஞ்சத்துக்கு நன்றி" - தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி
எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த உறுதுணை நடிகருக்கான தேசிய விருது எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த உறுதுணை நடிகருக்கான தேசிய விருது
மே 24-ம் தேதி   ஜப்பானில் வெளியாகிறது டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் மே 24-ம் தேதி ஜப்பானில் வெளியாகிறது டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம்
செயற்கை நுண்ணறிவு மூலம் தயாரான நாவாய் படத்தின் முதல் பார்வை வெளியீடு செயற்கை நுண்ணறிவு மூலம் தயாரான நாவாய் படத்தின் முதல் பார்வை வெளியீடு
237 கோடி ரூபாய்க்கு ஏலம் போன நடிகை ஜூடி கார்லேண்ட் காலணிகள் 237 கோடி ரூபாய்க்கு ஏலம் போன நடிகை ஜூடி கார்லேண்ட் காலணிகள்
1960 ல் நடந்த ஒரு திருமணத்தின் போது  நடிகர் திலகம் கணேசனும்  , ஜெமினியும் 1960 ல் நடந்த ஒரு திருமணத்தின் போது நடிகர் திலகம் கணேசனும் , ஜெமினியும்
பாடகி உமா ரமணன் காலமானார். பாடகி உமா ரமணன் காலமானார்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.