LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பிரமாண்ட பட்ஜெட்டில் விஜய் படம் !!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தற்போது கத்தி படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்ததாக, சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். 


இந்த படத்தை விஜய்யின் உதவியாளராக இருந்த பி.டி.செல்வகுமார் தயாரிக்கிறார்.


இந்த புதிய படத்தில், விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும், ஹன்சிகாவும் நடிக்கிறார்கள். 


நான் ஈ படன் வில்லன் சுதீப் இந்த படத்திலும் வில்லனாக நடிக்கிறார். ஸ்ரீதேவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 


இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் இந்த படத்திற்கு இசை அமைக்க, நட்டு என்கிற நட்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.  


கமல் நடித்த தசாவதாரம் போன்று, சரித்திர கால கதையும், நிகழ்கால கதையும் இணைந்த கதை என படக்குழு வட்டாரங்கள் தெரிவிகின்றன. 


விஜயின் மற்ற படங்களை விட இந்த படத்தில் கிராபிக்ஸ் வேலைபாடுகள் அதிகமாக இருக்குமாம். ஐந்து கட்டங்களாக சுமார் 9 மாதம் வரை நடைபெறும் படபிடிப்பு நவம்பர் மாதம் கேரளாவில் தொடங்குகிறதாம். 


இந்த படம் சுமார் ரூ.100 கோடியில் உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

by Swathi   on 27 Sep 2014  0 Comments
Tags: Vijay Simbudevan Film   Vijay Simbudevan   விஜய் சிம்புதேவன்   விஜய் அடுத்த படம்   சிம்புதேவன் அடுத்த படம்        
 தொடர்புடையவை-Related Articles
விஜயின் புதிய படத்தின் பெயர் ? விஜயின் புதிய படத்தின் பெயர் ?
விஜய்க்காக மீண்டும் காமெடியனாக களத்தில் இறங்கிய சந்தானம் !! விஜய்க்காக மீண்டும் காமெடியனாக களத்தில் இறங்கிய சந்தானம் !!
விஜய் 58 படத்தின் தலைப்பு மருதீரன் !! விஜய் 58 படத்தின் தலைப்பு மருதீரன் !!
பாடல்காட்சிகளுடன் ஆரம்பமானது விஜய் - சிம்புதேவன் படம் !! பாடல்காட்சிகளுடன் ஆரம்பமானது விஜய் - சிம்புதேவன் படம் !!
சிம்புதேவன் படத்தில் அப்பா, மகன் வேடத்தில் நடிக்கிறாரா விஜய் !! சிம்புதேவன் படத்தில் அப்பா, மகன் வேடத்தில் நடிக்கிறாரா விஜய் !!
விஜய் சிம்புதேவன் படம் - ஒரு சின்ன அப்டேட் !! விஜய் சிம்புதேவன் படம் - ஒரு சின்ன அப்டேட் !!
விஜய், சிம்பு தேவன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பெயர் என்ன தெரியுமா? விஜய், சிம்பு தேவன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பெயர் என்ன தெரியுமா?
பிரமாண்ட பட்ஜெட்டில் விஜய் படம் !! பிரமாண்ட பட்ஜெட்டில் விஜய் படம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.