LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

விஜய் படத்தில் வடிவேலு !!

அட்லி இயக்கத்தில், விஜய் நடிக்க இருக்கும் படத்தில், காமெடி கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வடிவேலு - விஜய் கூட்டணியில் வெளி வந்த அத்தனைப் படங்களிலும், நகைச் சுவைக் காட்சிகள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அளவுக்கு அமைந்தன.

விஜய்யின் தோல்விப் படம் எனப்பட்ட சுறாவில் கூட, வடிவேலுவின் நகைச்சுவை சிறப்பாக அமைந்தது. ப்ரண்ட்ஸ், வசீகரா, மதுர, பகவதி, சச்சின், போக்கிரி, வில்லு படங்களில் இவர்களின் நகைச்சுவை உச்சம் தொட்டது.

விஜய்யின் ஆரம்ப காலப் படமான சந்திரலேகாவிலேயே விஜய்யுடன் சேர்ந்து நடித்துள்ளார் வடிவேலு. இப்படி தனது ஆரம்ப நாட்களிலிருந்து உடன் பயணித்த வடிவேலு, இன்று கிட்டத்தட்ட தனித்து விடப்பட்ட நிலையில் உள்ளார். மற்ற பெரிய நடிகர்கள் படங்கள் எதிலும் அவருக்கு வாய்ப்பில்லாத நிலை.

இந்நிலையில், தனது அடுத்த படத்தில் மீண்டும் வடிவேலுவுடன் இணைந்து நகைச்சுவைக் காட்சிகளில் நடிக்க ஆசைப்படுவதாகக் கூறினாராம் விஜய். அட்லீ இயக்கும் இந்தப் படத்துக்காக வடிவேலுவுடன் பேசி, விஜய்யின் விருப்பத்தைச் சொன்னாராம் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு. வடிவேலுவும் சம்மதித்துவிட்டதாகத் தகவல். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

by Swathi   on 04 Mar 2015  0 Comments
Tags: விஜய்   வடிவேலு   Atlee   Vijay   Vadivelu        
 தொடர்புடையவை-Related Articles
விஜய் படத்தில் வில்லியாகும் வரலட்சுமி!! விஜய் படத்தில் வில்லியாகும் வரலட்சுமி!!
ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி? ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி?
திரைத்துறையில் முன்னுதாரணமாக விளம்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கு பாராட்டுகள்! திரைத்துறையில் முன்னுதாரணமாக விளம்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கு பாராட்டுகள்!
விஜய் பட ரீமேக்கில் ஷாருக்!! விஜய் பட ரீமேக்கில் ஷாருக்!!
விஜய் சேதுபதியின் அடுத்த படம் காத்துவாக்குல ரெண்டு காதல் !! விஜய் சேதுபதியின் அடுத்த படம் காத்துவாக்குல ரெண்டு காதல் !!
டி.ராஜேந்தருடன் கூட்டணி சேரும் விஜய் சேதுபதி !! டி.ராஜேந்தருடன் கூட்டணி சேரும் விஜய் சேதுபதி !!
லட்சுமி மேனனுக்கு அப்ப வில்லன்... இப்ப ஹீரோ.... லட்சுமி மேனனுக்கு அப்ப வில்லன்... இப்ப ஹீரோ....
தெறி இது விஜய் - அட்லி படத்தின் தலைப்பு!! தெறி இது விஜய் - அட்லி படத்தின் தலைப்பு!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.