LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

நயன்தாராவுடன் கூட்டணி சேறும் விக்ரம் !!

அரிமாநம்பி படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக முதலில் காஜல் அகர்வால் நடிப்பதாக முதலில் சொல்லப்பட்டது. ஆனால், படவேலைகள் திட்டமிட்டபடி துவங்கப்படாததால், காஜல் அகர்வால் படத்திலிருந்து விலகினார். இதனால் விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

புலி படத்தை தயாரித்த ஷிபு தமீன்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறார். விக்ரமும், நயன்தாராவும் ஜோடி சேறும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

by CinemaNews   on 23 Nov 2015  0 Comments
Tags: Vikram and Nayanthara Movie   Vikram Next Movie   Vikram Anand Shankar Movie   Vikram Next Tamil Movie   Nayanthara Vikram Movie   விக்ரம்   நயன்தாரா  
 தொடர்புடையவை-Related Articles
விக்ரமிற்கு தேசிய விருது கிடைக்கவில்லையே... விக்ரமிற்கு தேசிய விருது கிடைக்கவில்லையே...
நயன்தாராவுடன் கூட்டணி சேறும் விக்ரம் !! நயன்தாராவுடன் கூட்டணி சேறும் விக்ரம் !!
பிரமாண்டமாக ரிலீஸ் ஆகும் 10 என்றத்துக்குள்ள !! பிரமாண்டமாக ரிலீஸ் ஆகும் 10 என்றத்துக்குள்ள !!
சூர்யாவின் 24 லேட்டஸ்ட் அப்டேட் !! சூர்யாவின் 24 லேட்டஸ்ட் அப்டேட் !!
மர்ம மனிதன் - இது விக்ரமின் அடுத்த படம் !! மர்ம மனிதன் - இது விக்ரமின் அடுத்த படம் !!
விக்ரமுக்கு ஜோடியாகிறார் ப்ரியா ஆனந் ! விக்ரமுக்கு ஜோடியாகிறார் ப்ரியா ஆனந் !
விக்ரம் பிரபு, இளையராஜா கூட்டணியில் புதிய படம் !!! விக்ரம் பிரபு, இளையராஜா கூட்டணியில் புதிய படம் !!!
ஒரே நேரத்தில் இரண்டு படத்தில் நடிக்கும் விக்ரம் !! ஒரே நேரத்தில் இரண்டு படத்தில் நடிக்கும் விக்ரம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.