LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- இல.பிரகாசம்

விலை யேற்றம்! - இல.பிரகாசம்.

கருப்புத் திரவத் தங்கம் வளைகுடா
அராபியா விலிருந்து பீப்பாய்களாய் -இத்
துணைக் கண்டத்தில் இறக்கு மதியாகும்
அடித்தட்டுப் பொருளாதார வர்க்கப் போராட்ட
குடிமாக்கள் வாழ்வில் இற்றை நாளில்
பொருளாதார நிர்ணயக் களமாய்இ
அகிலம் முழுதும் கோலோச்சும் அரசியல்
பொருளாதார தரகராய் ஆகிப் போனது-இந்
நாட்டுத் தலைமை யைவிடவும் மில்லை
நள்ளிரவு நேரத்தில் விலை நிர்ணயம்
விடிந்தால் பங்கில் தொங்கும் பலகை
விவரம் கூறிடும் பெட்ரோல் லிட்டருக்கு
ரூபாய் ஐம்பது விலை யேற்றம்!;

  -இல.பிரகாசம்.

by Swathi   on 17 Apr 2016  0 Comments
Tags: விலை யேற்றம்   Vilaiyetram                 
 தொடர்புடையவை-Related Articles
விலை யேற்றம்!  - இல.பிரகாசம். விலை யேற்றம்! - இல.பிரகாசம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.