LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF

விளக்கேற்ற உகந்த நேரம் எது ? விளக்கேற்றும் முன், விளக்கேற்றிய பின் செய்யக்கூடாதவை எவை ?

விளக்கேற்ற உகந்த நேரம் : 

 

அதிகாலை 3 மணி முதல் 5 மணிக்குள் விளக்கேற்றினால் வீட்டில் சர்வ மங்கள யோகம் தங்கும். மாலை 6 மணி அளவில் வீட்டில் விளக்கேற்றி மகாலட்சுமியை வழிபட வேலை, நல்ல கணவன், குடும்ப சுகம், புத்திர சுகம் ஆகியவை கிட்டும். 

 

விளக்கேற்றும் முன் செய்ய வேண்டியவை :

 

அதிகாலையில் விளக்கேற்றும்போது உடல், மனம் சுத்தத்துடன், வாசலில் சாணம் தெளித்து, கோலம் போட்ட பின்னரே விளக்கேற்ற வேண்டும். மாலையில் விளக்கேற்றும்போது, வாசலில் தண்ணீர் தெளித்துக் கோலம் போட்ட பின்னரே விளக்கேற்ற வேண்டும். காலை, மாலை விளக்கேற்றும்போது கொல்லைப்புறக் கதவைச் சாத்திடவேண்டும். கொலைப்புறக்கதவு இல்லாதவர்கள் பின் பக்கம் உள்ள ஜன்னல் கதவைச் சாத்திய பிறகே விளக்கேற்ற வேண்டும். விளக்கேற்றும்போது, விளக்கிற்கு பால், கற்கண்டு, நிவேதனம் வைத்து வழிபட்டால் எல்லா நன்மைகளும் கிட்டும் என்பது பெரியவர்களின் நம்பிக்கை.

 

விளக்கேற்றிய பிறகு செய்யக்கூடாதவை :

 

விளக்கேற்றிய பிறகு வீட்டில் யாரும் தலை சீவக்கூடாது. வீட்டைப் பெருக்கிக் கூட்டக்கூடாது. 

 

சுமங்கலிப் பெண் விளக்கேற்றியவுடன் வெளியே செல்லக் கூடாது.

 

விளக்கேற்றியவுடன் துணி துவைக்கக் கூடாது. விளக்கேற்றும் நேரத்தில் உறங்கக் கூடாது. விளக்கேற்றியவுடன் சாப்பிடக்கூடாது. 

 

விளக்கேற்றிய பிறகு பால், மோர், உப்பு, தவிடு, சுண்ணாம்பு, அரிசி, கடன் ஆகியவற்றைக் கொடுக்கக்கூடாது.

by Swathi   on 05 Aug 2013  8 Comments
Tags: Vilakku   Neram   Sirantha Neram   விளக்கு   சிறந்த நேரம்   நேரம்   உகந்த நேரம்  
 தொடர்புடையவை-Related Articles
எந்தெந்த உணவுப் பொருட்கள் செரிமானமாக எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளும் !! எந்தெந்த உணவுப் பொருட்கள் செரிமானமாக எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளும் !!
ஆரோக்கியமான வாழ்வு பெற மாவிளக்கு வழிபாடு !! ஆரோக்கியமான வாழ்வு பெற மாவிளக்கு வழிபாடு !!
வா வா உயிர்போகும் நேரம்.. - வித்யாசாகர் வா வா உயிர்போகும் நேரம்.. - வித்யாசாகர்
இரவில் தூங்கும் போது இரவு விளக்கு பயன்படுத்தலாமா? ஹீலர் பாஸ்கர் இரவில் தூங்கும் போது இரவு விளக்கு பயன்படுத்தலாமா? ஹீலர் பாஸ்கர்
லோக் சபா தேர்தலில் வாக்களிக்க கூடுதலாக இரண்டு மணிநேரம் அதிகரிப்பு !! லோக் சபா தேர்தலில் வாக்களிக்க கூடுதலாக இரண்டு மணிநேரம் அதிகரிப்பு !!
வேலை நேரத்தில் அரசு ஊழியர்கள் இருக்கையில் இல்லாதிருந்தால் சஸ்பென்ட் !! வேலை நேரத்தில் அரசு ஊழியர்கள் இருக்கையில் இல்லாதிருந்தால் சஸ்பென்ட் !!
லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது என்ன சத்தம் இந்த நேரம் !! லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது என்ன சத்தம் இந்த நேரம் !!
விளக்கேற்ற உகந்த நேரம் எது ? விளக்கேற்றும் முன், விளக்கேற்றிய பின் செய்யக்கூடாதவை எவை ? விளக்கேற்ற உகந்த நேரம் எது ? விளக்கேற்றும் முன், விளக்கேற்றிய பின் செய்யக்கூடாதவை எவை ?
கருத்துகள்
11-Dec-2018 09:25:02 Selvi said : Report Abuse
வீட்டில் எத்தனை விளக்கு ஏற்றி ற்று வேண்டும்
 
29-Dec-2017 18:27:37 hema said : Report Abuse
சார் வீடு பூஜை ரூமில் படுத்திருக்கும் Sri ரங்கநாதர் போட்டோ வைக்கலாமா
 
30-Aug-2017 02:38:36 Devi said : Report Abuse
Velaku erium pothu kelea saithu vettal abasagunam enbargal apadiya. Enaku megavum kavalayaga ulathu thayavu seithu answer pannunga
 
28-Aug-2017 22:09:21 Deepika said : Report Abuse
Kadugu oil vilakku eatralama???
 
06-Feb-2017 20:17:15 amsaveni said : Report Abuse
காமாச்சி விளக்கு ஓன்று எட்ரனுமா இல்லை இரண்டு எட்ரனுமா
 
23-Jan-2017 08:25:30 கோமதி said : Report Abuse
வீட்டில் ஒற்றை விளக்கு ஏற்றலாமா
 
08-Dec-2016 05:52:19 sudha said : Report Abuse
ஒற்றை குத்து விளக்கு ஏற்றலாம் கூடாதா
 
13-Aug-2016 03:30:50 roopa said : Report Abuse
ஓம் சக்தி அம்மனுக்கு வீட்டிலேயே விளக்கேற்றலாமா. அப்படி செய்தல் பலன் கிடைக்குமா. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோவிலுக்கு பொய் விளக்கேற்ற நேரம் இல்லாததன் காரணமாக இந்த கேள்வியை கேட்கிறேன். ப்ளீஸ் பதில் அளிக்கவும் .
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.