LOGO

அருள்மிகு சென்னகேஸ்வர பெருமாள் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு சென்னகேஸ்வர பெருமாள் திருக்கோயில் [Arulmigu chennakeswara Perumal TempleArulmigu chennakeswara Perumal TempleArulmigu chennakeswara Perumal TempleArulmigu chennakeswara Perumal TempleArulmigu chennakeswara Perumal TempleArulmigu chennakeswara Perumal TempleArulmigu chennakeswara Perumal TempleArulmigu chennakeswara Perumal TempleArulmigu chennakeswara Perumal TempleArulmigu chennakeswara Perumal TempleArulmigu chennakeswara Perumal TempleArulmigu chennakeswara Perumal TempleArulmigu chennakeswara Perumal TempleArulmigu chennakeswara Perumal TempleArulmigu chennakeswara Perumal TempleArulmigu chennakeswara Perumal TempleArulmigu chennakeswara Perumal TempleArulmigu chennakeswara Perumal TempleArulmigu chennakeswara Perumal TempleArulmigu chennakeswara Perumal TempleArulmigu chennakeswara Perumal TempleArulmigu chennakeswara Perumal TempleArulmigu chennakeswara Perumal TempleArulmigu chennakeswara Perumal TempleArulmigu chennakeswara Perumal TempleArulmigu chennakeswara Perumal TempleArulmigu chennakeswara Perumal TempleArulmigu chennakeswara Perumal TempleArulmigu chennakeswara Perumal TempleArulmigu chennakeswara Perumal TempleArulmigu chennakeswara Perumal TempleArulmigu chennakeswara Perumal TempleArulmigu chennakeswara Perumal TempleArulmigu chennakeswara Perumal TempleArulmigu chennakeswara Perumal TempleArulmigu chennakeswara Perumal TempleArulmigu chennakeswara Perumal TempleArulmigu chennakeswara Perumal Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   சென்னகேஸ்வர பெருமாள்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு சென்னகேஸ்வர பெருமாள் திருக்கோயில், கோவிலூர்- 635 205 தர்மபுரி மாவட்டம்
  ஊர்   கோவிலூர்
  மாவட்டம்   தர்மபுரி [ Dharmapuri ] - 635 205
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

பெருமாள் கோயில்களில் எத்தனையோ விதமான நைவேத்தியங்களை பார்த்திருப்பீர்கள். ஆனால் பொரி கடலை மாவு நைவேத்தியம் செய்யப்படும் பெருமாள் 
கோயில் தர்மபுரி மாவட்டம் கோவிலூர் என்ற இடத்தில் உள்ளது. இங்குள்ள சென்னகேஸ்வர பெருமாளுக்கு சர்க்கரை கலந்த பொரிகடலை மாவு 
நைவேத்தியம் செய்கிறார்கள்.இக்கோயிலில் சர்க்கரை கலந்த பொட்டுக்கடலை மாவு பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யப்படுகிறது. விஷ்ணு கோயில்களில் 
பொதுவாக பைரவர் காணப்படுவதில்லை. ஆனால் இந்த தலத்தில் மூலவரின் அருகிலேயே பைரவர் குடிகொண்டுள்ளார். மேலும் இந்த தலத்தில் சிவன் 
சன்னதியும் உண்டு. இங்குள்ள ஆஞ்சநேயர் கையில் வாளுடன் உள்ளார். எனவே வீர ஆஞ்சநேயர் எனப்படுகிறார். சென்னகேஸ்வர பெருமாளின் விக்ரகம் சில 
சமயங்களில் நரசிம்மரைப்போலவே காட்சி தருகிறது. மேலும் ராமானுஜர், விஸ்வக்சேனர் ஆகியோரும் இங்கு அருள்பாலிக்கின்றனர். இவரை ஆராதித்தால் 
அனைத்து நலன்களும் பெருகும். இந்த கோயில் அன்னை அமைந்த இடத்தை ருத்ரபூமி என தேவப்பிரசன்னத்தில் கூறியதால் சிவலிங்கப் பிரதிஷ்டையும் 
செய்யப்பட்டது. உற்சவருடன் ஸ்ரீதேவி, பூதேவி, காட்சி தருகின்றனர். இங்கு ஆங்கில புத்தாண்டை ஒட்டி ஸ்ரீ சாஸ்தர பூஜையும், நவக்கிரக பூஜையும், 
சென்னகேஸ்வர பெருமாளுக்கு புத்தாண்டு திருமஞ்சனம், ஆராதனை, நைவேத்தியத்துடன் இணைந்து செய்யப்படுகிறது.

     பெருமாள் கோயில்களில் எத்தனையோ விதமான நைவேத்தியங்களை பார்த்திருப்பீர்கள். ஆனால் பொரி கடலை மாவு நைவேத்தியம் செய்யப்படும் பெருமாள் கோயில் தர்மபுரி மாவட்டம் கோவிலூர் என்ற இடத்தில் உள்ளது. இங்குள்ள சென்னகேஸ்வர பெருமாளுக்கு சர்க்கரை கலந்த பொரிகடலை மாவு நைவேத்தியம் செய்கிறார்கள். இக்கோயிலில் சர்க்கரை கலந்த பொட்டுக்கடலை மாவு பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யப்படுகிறது.

     விஷ்ணு கோயில்களில் பொதுவாக பைரவர் காணப்படுவதில்லை. ஆனால் இந்த தலத்தில் மூலவரின் அருகிலேயே பைரவர் குடிகொண்டுள்ளார். மேலும் இந்த தலத்தில் சிவன் சன்னதியும் உண்டு. இங்குள்ள ஆஞ்சநேயர் கையில் வாளுடன் உள்ளார். எனவே வீர ஆஞ்சநேயர் எனப்படுகிறார். சென்னகேஸ்வர பெருமாளின் விக்ரகம் சில 
சமயங்களில் நரசிம்மரைப்போலவே காட்சி தருகிறது.

     மேலும் ராமானுஜர், விஸ்வக்சேனர் ஆகியோரும் இங்கு அருள்பாலிக்கின்றனர். இவரை ஆராதித்தால் 
அனைத்து நலன்களும் பெருகும். இந்த கோயில் அன்னை அமைந்த இடத்தை ருத்ரபூமி என தேவப்பிரசன்னத்தில் கூறியதால் சிவலிங்கப் பிரதிஷ்டையும் செய்யப்பட்டது. உற்சவருடன் ஸ்ரீதேவி, பூதேவி, காட்சி தருகின்றனர். இங்கு ஆங்கில புத்தாண்டை ஒட்டி ஸ்ரீ சாஸ்தர பூஜையும், நவக்கிரக பூஜையும், சென்னகேஸ்வர பெருமாளுக்கு புத்தாண்டு திருமஞ்சனம், ஆராதனை, நைவேத்தியத்துடன் இணைந்து செய்யப்படுகிறது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு மல்லிகார்ஜூனேசுவரர் திருக்கோயில் தகட்டூர் , தர்மபுரி
    அருள்மிகு தீர்த்தகிரீசுவரர் திருக்கோயில் தீர்த்தமலை , தர்மபுரி
    அருள்மிகு சுயம்புலிங்கேஸ்வரர் திருக்கோயில் அமானிமல்லாபுரம் , தர்மபுரி
    அருள்மிகு வைகுண்டமூர்த்தி திருக்கோயில் கோட்டையூர் , விருதுநகர்
    அருள்மிகு சுவாமி நாராயணர் திருக்கோயில் அக்ஷர்தாம் , விருதுநகர்
    அருள்மிகு தன்வந்திரி திருக்கோயில் சேர்த்தலா, மருத்தோர்வட்டம் , விருதுநகர்
    அருள்மிகு நாகராஜர் திருக்கோயில் மாளா, பாம்புமேக்காடு மனை , விருதுநகர்
    அருள்மிகு பாலாஜி கார்த்திகேயன் திருக்கோயில் செமினரி ஹில்ஸ் , விருதுநகர்
    அருள்மிகு வராஹமூர்த்தி திருக்கோயில் பன்னியூர் , விருதுநகர்
    அருள்மிகு தன்வந்திரி பகவான் திருக்கோயில் கீழ்ப்புதுப்பேட்டை , வேலூர்
    அருள்மிகு பரசுராமர் திருக்கோயில் திருவல்லம் , வேலூர்
    அருள்மிகு நாகராஜர் திருக்கோயில் மஞ்சக்கம்பை , நீலகிரி
    அருள்மிகு நாகராஜசுவாமி திருக்கோயில் நாகர்கோவில் , கன்னியாகுமரி
    அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் குமாரசாமி பேட்டை , தர்மபுரி
    அருள்மிகு லட்சுமிநாராயணர் திருக்கோயில் வேப்பஞ்சேரி , தர்மபுரி
    அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில் கேதவரம் , தர்மபுரி
    அருள்மிகு சத்யதேவர் திருக்கோயில் அன்னாவரம் , தர்மபுரி
    அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில் மட்டபல்லி , தர்மபுரி
    அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில் வாடபல்லி , தர்மபுரி
    அருள்மிகு வெங்கடேஸ்வரர் திருக்கோயில் சில்கூர் , தர்மபுரி

TEMPLES

    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     ஐயப்பன் கோயில்
    அம்மன் கோயில்     அகத்தீஸ்வரர் கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     சுக்ரீவர் கோயில்
    தெட்சிணாமூர்த்தி கோயில்     அறுபடைவீடு
    ஆஞ்சநேயர் கோயில்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    சூரியனார் கோயில்     தியாகராஜர் கோயில்
    வீரபத்திரர் கோயில்     அய்யனார் கோயில்
    திருவரசமூர்த்தி கோயில்     குருசாமி அம்மையார் கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     மாணிக்கவாசகர் கோயில்
    யோகிராம்சுரத்குமார் கோயில்     சித்ரகுப்தர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்