LOGO

அருள்மிகு கோபிநாத சுவாமி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு கோபிநாத சுவாமி திருக்கோயில் [Arulmigu Gopinathan Swamy Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   கோபிநாத சுவாமி
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு கோபிநாத சுவாமி திருக்கோயில், ரெட்டியார்சத்திரம்-624 622 திண்டுக்கல் மாவட்டம்.
  ஊர்   ரெட்டியார்சத்திரம்
  மாவட்டம்   திண்டுக்கல் [ Dindigul ] - 624 622
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இத்தலத்தின் அடிவாரத்தில் மாங்கரை எனும் ஆறும் அமைந்துள்ளது. மலைமீது 619 அடிஉயரத்தில் உள்ள கோபிநாதனை படிகள் வழியாக ஏறிச்சென்று 
தரிசிக்கலாம்.மலை அருகிலுள்ள கன்னிவாடி ஜமீன்தார் மான் வேட்டைக்கு இம்மலைக்கு மாட்டு வண்டியில் வந்துள்ளார். அந்த மாடுகள் நடக்க முடியாமல் 
தரையில் படுத்துவிட்டன. கோபிநாதன் விட்டுச்சென்ற மாடுகள் ஜமீன்தாருக்கு மான்களாக காட்சியளித்தன. அவற்றை வேட்டையாட அவர் முயற்சி செய்தார். 
ஒன்றும் சிக்காததால் கவலையுடன் ஊர்திரும்பிய ஜமீன்தார் கோடாங்கியை அழைத்து குறிகேட்டுள்ளார். அவர் முந்தைய கால அற்புதங்களை கூறிய 
அன்றே, அந்தி வேளையில் சித்தர் ஒருவர் தோன்றி இம்மலையில் கோபிநாதன் எழுந்தருளியுள்ளார். அவர் பசுக்களிடம் ஆசாபாசங்கள் கொண்டவர். 
அவருக்கு மாடுகளை காணிக்கையாக்குகிறேன் என நேர்ந்து கொள். நித்திய பூஜைகளும், திருவிழாக்களும் நடந்துவர சிலை அமைத்து கோயில் கட்ட 
ஏற்பாடு செய்க.மாடுகளும் நலம்பெறும், நீயும் உமது நாடும் இறைறுள் பெறுவாய் என கூறிவிட்டு மறைந்தார். அதன்படி மலைமேல் வேப்பமரத்தடியில் 
குழல் ஊதுகின்ற பாவனையில் கோபிநாதனுக்கு, கஞ்சி கலயத்தை தலையில் சுமந்த நிலையில் தாயார் கோப்பம்மாளுக்கு சிலை அமைந்தார். ஏராளமான 
பசுக்களை மலையில் காணிக்கையாக செலுத்தினார். 

     இத்தலத்தின் அடிவாரத்தில் மாங்கரை எனும் ஆறும் அமைந்துள்ளது. மலைமீது 619 அடிஉயரத்தில் உள்ள கோபிநாதனை படிகள் வழியாக ஏறிச்சென்று தரிசிக்கலாம்.மலை அருகிலுள்ள கன்னிவாடி ஜமீன்தார் மான் வேட்டைக்கு இம்மலைக்கு மாட்டு வண்டியில் வந்துள்ளார். அந்த மாடுகள் நடக்க முடியாமல் தரையில் படுத்துவிட்டன. கோபிநாதன் விட்டுச்சென்ற மாடுகள் ஜமீன்தாருக்கு மான்களாக காட்சியளித்தன. அவற்றை வேட்டையாட அவர் முயற்சி செய்தார். 

     ஒன்றும் சிக்காததால் கவலையுடன் ஊர்திரும்பிய ஜமீன்தார் கோடாங்கியை அழைத்து குறிகேட்டுள்ளார். அவர் முந்தைய கால அற்புதங்களை கூறிய அன்றே, அந்தி வேளையில் சித்தர் ஒருவர் தோன்றி இம்மலையில் கோபிநாதன் எழுந்தருளியுள்ளார். அவர் பசுக்களிடம் ஆசாபாசங்கள் கொண்டவர். அவருக்கு மாடுகளை காணிக்கையாக்குகிறேன் என நேர்ந்து கொள். நித்திய பூஜைகளும், திருவிழாக்களும் நடந்துவர சிலை அமைத்து கோயில் கட்ட ஏற்பாடு செய்க.

     மாடுகளும் நலம்பெறும், நீயும் உமது நாடும் இறைறுள் பெறுவாய் என கூறிவிட்டு மறைந்தார். அதன்படி மலைமேல் வேப்பமரத்தடியில் குழல் ஊதுகின்ற பாவனையில் கோபிநாதனுக்கு, கஞ்சி கலயத்தை தலையில் சுமந்த நிலையில் தாயார் கோப்பம்மாளுக்கு சிலை அமைந்தார். ஏராளமான பசுக்களை மலையில் காணிக்கையாக செலுத்தினார். 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் கண்ணாபட்டி , திண்டுக்கல்
    அருள்மிகு சோலிங்கசுவாமி திருக்கோயில் சோமலிங்கபுரம் , திண்டுக்கல்
    அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் விராலிப்பட்டி , திண்டுக்கல்
    அருள்மிகு பெரியாவுடையார் திருக்கோயில் மானூர் , திண்டுக்கல்
    அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில் திண்டுக்கல் , திண்டுக்கல்
    அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் விராலிப்பட்டி, தவசி மேடை , திண்டுக்கல்
    அருள்மிகு அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயில் திண்டுக்கல் , திண்டுக்கல்
    அருள்மிகு வண்டிக்கருப்பணசாமி திருக்கோயில் அய்யலூர் , திண்டுக்கல்
    அருள்மிகு ஜோதி மவுனகுரு சுவாமி திருக்கோயில் கசவனம்பட்டி , திண்டுக்கல்
    அருள்மிகு வைகுண்டமூர்த்தி திருக்கோயில் கோட்டையூர் , விருதுநகர்
    அருள்மிகு சுவாமி நாராயணர் திருக்கோயில் அக்ஷர்தாம் , விருதுநகர்
    அருள்மிகு தன்வந்திரி திருக்கோயில் சேர்த்தலா, மருத்தோர்வட்டம் , விருதுநகர்
    அருள்மிகு நாகராஜர் திருக்கோயில் மாளா, பாம்புமேக்காடு மனை , விருதுநகர்
    அருள்மிகு பாலாஜி கார்த்திகேயன் திருக்கோயில் செமினரி ஹில்ஸ் , விருதுநகர்
    அருள்மிகு வராஹமூர்த்தி திருக்கோயில் பன்னியூர் , விருதுநகர்
    அருள்மிகு தன்வந்திரி பகவான் திருக்கோயில் கீழ்ப்புதுப்பேட்டை , வேலூர்
    அருள்மிகு பரசுராமர் திருக்கோயில் திருவல்லம் , வேலூர்
    அருள்மிகு நாகராஜர் திருக்கோயில் மஞ்சக்கம்பை , நீலகிரி
    அருள்மிகு நாகராஜசுவாமி திருக்கோயில் நாகர்கோவில் , கன்னியாகுமரி
    அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில் அணைப்பட்டி , திண்டுக்கல்

TEMPLES

    பட்டினத்தார் கோயில்     குலதெய்வம் கோயில்கள்
    யோகிராம்சுரத்குமார் கோயில்     தியாகராஜர் கோயில்
    சடையப்பர் கோயில்     சித்ரகுப்தர் கோயில்
    நவக்கிரக கோயில்     பிரம்மன் கோயில்
    விநாயகர் கோயில்     எமதர்மராஜா கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     சித்தர் கோயில்
    ராகவேந்திரர் கோயில்     அகத்தீஸ்வரர் கோயில்
    மாணிக்கவாசகர் கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     சிவாலயம்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     திருவரசமூர்த்தி கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்