LOGO

அருள்மிகு கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில் [Arulmigu karivaratharajan Perumal TempleArulmigu karivaratharajan Perumal TempleArulmigu karivaratharajan Perumal TempleArulmigu karivaratharajan Perumal TempleArulmigu karivaratharajan Perumal TempleArulmigu karivaratharajan Perumal TempleArulmigu karivaratharajan Perumal TempleArulmigu karivaratharajan Perumal TempleArulmigu karivaratharajan Perumal TempleArulmigu karivaratharajan Perumal TempleArulmigu karivaratharajan Perumal TempleArulmigu karivaratharajan Perumal TempleArulmigu karivaratharajan Perumal TempleArulmigu karivaratharajan Perumal TempleArulmigu karivaratharajan Perumal TempleArulmigu karivaratharajan Perumal TempleArulmigu karivaratharajan Perumal TempleArulmigu karivaratharajan Perumal TempleArulmigu karivaratharajan Perumal TempleArulmigu karivaratharajan Perumal TempleArulmigu karivaratharajan Perumal TempleArulmigu karivaratharajan Perumal TempleArulmigu karivaratharajan Perumal TempleArulmigu karivaratharajan Perumal TempleArulmigu karivaratharajan Perumal TempleArulmigu karivaratharajan Perumal TempleArulmigu karivaratharajan Perumal TempleArulmigu karivaratharajan Perumal TempleArulmigu karivaratharajan Perumal TempleArulmigu karivaratharajan Perumal TempleArulmigu karivaratharajan Perumal TempleArulmigu karivaratharajan Perumal TempleArulmigu karivaratharajan Perumal TempleArulmigu karivaratharajan Perumal TempleArulmigu karivaratharajan Perumal TempleArulmigu karivaratharajan Perumal TempleArulmigu karivaratharajan Perumal TempleArulmigu karivaratharajan Perumal Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   கரிவரதராஜப் பெருமாள்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில், உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோயில் அருகில் கோயம்புத்தூர்.
  ஊர்   உக்கடம்
  மாவட்டம்   கோயம்புத்தூர் [ Coimbatore ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     பொதுவாக பெருமாள் கோயில்களில் வடக்குமுகமாக சொர்க்கவாயில் அமைந்திருப்பது வழக்கம். ஆனால் இக்கோயிலில் தெற்குமுகமாகவும் வடக்கு முகமாகவும் இரண்டு சொர்க்க வாயில்கள் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. அத்துடன் உத்ராயணம், தட்சிணாயணம் என சொல்லப்படும் இரட்டை நுழைவு வாயில்கள் அமைந்திருப்பதும் தனிச்சிறப்பு. பல நூறு ஆண்டுகளுக்கு முன் சோழ மன்னன் ஒருவன்  108 திவ்ய தேசங்களுள் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தான்.

     ஒரு முறை அவன் கொங்கு தேசம் எனப்படும் இப்பகுதிக்கு வந்தபோது காஞ்சி வரதராஜப் பெருமாளை தரிசனம் செய்ய விரும்பினான். அதன் அடிப்படையில் இங்கு ஒரு கோயில் கட்டி பெருமாளை பிரதிஷ்டை செய்து கரிவரதராஜப் பெருமாள் என திருநாமம் சூட்டி வழிபட்டான். வந்த மன்னன், பெருமாளுக்கு கோவையில் ஒரு கோயில் அமைத்து வழிபட விரும்பினான்.

     எனவே கோவையில் உள்ள கோட்டையில் திருகோயில் அமைத்து, பெருமாளை பிரதிஷ்டை செய்தான்.கொங்கு நாட்டிலுள்ள பெருமாள் கோயில்களில் இக்கோயிலுக்குள்ள தனிச்சிறப்பு. உத்ராயணம், தட்சிணாயணம் என சொல்லப்படும் இரட்டை நுழைவு வாயில்கள் அமைந்திருப்பதுதான். பொதுவாக பெருமாள் கோயில்களில் வடக்குமுகமாக சொர்க்கவாயில் அமைந்திருப்பது வழக்கம்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு திருமுருகநாதர் திருக்கோயில் திருமுருகன்பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோயில் அவிநாசி , கோயம்புத்தூர்
    அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்
    அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு வில்லீஸ்வரர் திருக்கோயில் இடிகரை , கோயம்புத்தூர்
    அருள்மிகு அர்ச்சுனேஸ்வரர் திருக்கோயில் கடத்தூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில் பேரூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் இருகூர் ஒண்டிப்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோயில் வடமதுரை , கோயம்புத்தூர்
    அருள்மிகு அமணீஸ்வரர் திருக்கோயில் தேவம்பாடி வலசு , கோயம்புத்தூர்
    அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் காரமடை , கோயம்புத்தூர்
    அருள்மிகு தாண்டேஸ்வரர் திருக்கோயில் கொழுமம் , கோயம்புத்தூர்
    அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் திருக்கோயில் திருமூர்த்தி மலை , கோயம்புத்தூர்
    அருள்மிகு ஆதீஸ்வரர் திருக்கோயில் பெரியகளந்தை , கோயம்புத்தூர்
    அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் சேவூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோயில் கோயில்பாளையம் , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழையகவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் தர்மலிங்க மலை , கோயம்புத்தூர்

TEMPLES

    காலபைரவர் கோயில்     குருநாதசுவாமி கோயில்
    அம்மன் கோயில்     குருசாமி அம்மையார் கோயில்
    பாபாஜி கோயில்     பட்டினத்தார் கோயில்
    அகத்தீஸ்வரர் கோயில்     சிவன் கோயில்
    சடையப்பர் கோயில்     சனீஸ்வரன் கோயில்
    குலதெய்வம் கோயில்கள்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    எமதர்மராஜா கோயில்     வள்ளலார் கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     தெட்சிணாமூர்த்தி கோயில்
    அறுபடைவீடு     சுக்ரீவர் கோயில்
    ராகவேந்திரர் கோயில்     மாணிக்கவாசகர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்