LOGO

அருள்மிகு நல்லாண்டவர்(மாமுண்டி) திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு நல்லாண்டவர்(மாமுண்டி) திருக்கோயில் [Sri nallandavar (, mamu) TempleSri nallandavar (, mamu) TempleSri nallandavar (, mamu) TempleSri nallandavar (, mamu) TempleSri nallandavar (, mamu) TempleSri nallandavar (, mamu) TempleSri nallandavar (, mamu) TempleSri nallandavar (, mamu) TempleSri nallandavar (, mamu) TempleSri nallandavar (, mamu) TempleSri nallandavar (, mamu) TempleSri nallandavar (, mamu) TempleSri nallandavar (, mamu) TempleSri nallandavar (, mamu) TempleSri nallandavar (, mamu) TempleSri nallandavar (, mamu) TempleSri nallandavar (, mamu) TempleSri nallandavar (, mamu) TempleSri nallandavar (, mamu) TempleSri nallandavar (, mamu) TempleSri nallandavar (, mamu) TempleSri nallandavar (, mamu) TempleSri nallandavar (, mamu) TempleSri nallandavar (, mamu) TempleSri nallandavar (, mamu) TempleSri nallandavar (, mamu) TempleSri nallandavar (, mamu) TempleSri nallandavar (, mamu) TempleSri nallandavar (, mamu) TempleSri nallandavar (, mamu) TempleSri nallandavar (, mamu) TempleSri nallandavar (, mamu) TempleSri nallandavar (, mamu) TempleSri nallandavar (, mamu) TempleSri nallandavar (, mamu) Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   நல்லாண்டவர் என்ற மாமுண்டி
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு நல்லாண்டவர் திருக்கோயில், மணப்பாறை தாலுகா - 621 306 திருச்சி மாவட்டம்.
  ஊர்   மணப்பாறை
  மாவட்டம்   திருச்சிராப்பள்ளி [ Tiruchirappalli ] - 621 306
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     இத்தலத்தில் சப்த கன்னிமார்கள், நல்லாண்டவரின் சகோதரிகளாக அறிவிக்கப்பட்டு மூலவருக்கு அருகில் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார்கள். இங்கு இவர்களுக்குத்தான் முதல் பூஜை. லாட சன்னாசி என்பவர் வட தேசத்து சித்தர். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு எந்த தொந்தரவும் கூடாது என்பதற்காக இவரை இத்தலத்திலேயே தங்கி அருளாசி வழங்கும்படி நல்லாண்டவர் வேண்டினார்.

     அவரது விருப்பப்படி லாடம் பூட்டப்பட்ட நிலையில் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் இவருக்கு இரண்டாவது பூஜை. மூன்றாவது பூஜையையே நல்லாண்டவர் ஏற்றுக்கொள்கிறார்.மாயமானை ராமர், "பூண்டிய' இடம் தான் மான்பூண்டி தலமாக விளங்குகிறது. இப்பெயர் மருவி மாமுண்டி ஆண்டவர் திருத்தலமாக விளங்குகிறது என தல வரலாறு சொன்னாலும், மான்பூண்டி வள்ளல் எனும் மாவீரர் ஒருவரின் வரலாறோடும் இத்திருக்கோயில் வரலாறு ஒப்பிடப்படுகிறது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில் மாந்துறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் திருவெறும்பூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் உறையூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில் மாந்துறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் திருவெறும்பூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் உறையூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு உஜ்ஜீவநாதர் திருக்கோயில் உய்யக்கொண்டான் மலை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில் திருப்பாற்றுறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பராய்த்துறைநாதர் திருக்கோயில் திருப்பராய்த்துறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில் திருவாசி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில் அன்பில் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு தாயுமானவர் திருக்கோயில் திருச்சி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் திருவானைக்கா , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில் திருப்பைஞ்ஞீலி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு மரகதாசலேஸ்வரர் திருக்கோயில் ஈங்கோய்மலை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு நெடுங்களநாதர் திருக்கோயில் திருநெடுங்குளம் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில் திருச்சி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு காசி விஸ்வநாத சுவாமி திருக்கோயில் கீழசிந்தாமணி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு சப்தரிஷிஸ்வரர் திருக்கோயில் லால்குடி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் சிறுகனூர், திருப்பட்டூர் , திருச்சிராப்பள்ளி

TEMPLES

    காரைக்காலம்மையார் கோயில்     குருநாதசுவாமி கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     அறுபடைவீடு
    சேக்கிழார் கோயில்     சித்தர் கோயில்
    முருகன் கோயில்     பிரம்மன் கோயில்
    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     அகத்தீஸ்வரர் கோயில்
    சாஸ்தா கோயில்     வள்ளலார் கோயில்
    நட்சத்திர கோயில்     ஐயப்பன் கோயில்
    சூரியனார் கோயில்     காலபைரவர் கோயில்
    திவ்ய தேசம்     சிவாலயம்
    ஆஞ்சநேயர் கோயில்     பட்டினத்தார் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்