|
||||||||
விதிப்படிதான் எல்லாம் நடக்குதா? |
||||||||
“ஐயோ, என் தலையெழுத்து ஏன் தான் இப்படியிருக்கோ” என்று நொந்து கொள்பவர்கள் ஏராளம். அதிலும், “எனக்கு மட்டும் ஏன் தான் இப்படியெல்லாம் நடக்குதோ” என்று அலுத்து கொள்பவர்கள் தனி ரகம். இப்படி அலுத்துக் கொண்டு புலம்புவதால் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டு விடும் என்று நினைக்கிறீர்களா? இப்படி நொந்து கொள்ளும் ஒருவருக்கு சத்குரு வழங்கிய சில நடைமுறை குறிப்புகள் இங்கே உங்களுக்காக… 1998 ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட சிறப்பு வீடியோ இது… |
||||||||
by Swathi on 31 Mar 2014 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|