LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

அப்துல் கலாம் பிறந்தநாளை மாணவர்கள் தினமாக அறிவியுங்கள் !! மோடிக்கு, விவேக் கோரிக்கை !!

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாளை மாணவர்கள் தினமாக அறிவிக்க வேண்டும் என பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


அப்துல் கலாம் அவர்களின் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றி வரும் விவேக், கடந்த இரண்டு வருடங்களாக படங்கள் எதுவும் ஒப்புக் கொள்ளாமல் "க்ரீன் கலாம்" என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். 


இதன் ஒரு பகுதியாக தொடர்ச்சியாக மரங்கள் நடுவது என்று மக்கள் மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும் பேசி வருகிறார். இந்நிலையில் நேற்று அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு, "அப்துல் கலாம் பிறந்தநாளை மாணவர்கள் தினமாக அறிவிக்க, பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். தற்போதுள்ள மாணவர்கள் பலருக்கும் முன்னோடியாக அப்துல் கலாம் திகழ்ந்து வருகிறார்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் மோடியின் ட்விட்டர் பக்கத்தை குறிப்பிட்டு கோரிக்கை விடுத்துள்ளார் நம்ம சின்ன கலைவாணர் விவேக். 

by Swathi   on 16 Oct 2014  2 Comments
Tags: Vivek and Modi   Kalams birthday   Students Day   India Students Day   Oct 15   Manavargal Dhinam   அப்துல் கலாம்  
 தொடர்புடையவை-Related Articles
அப்துல் கலாம் பிறந்தநாளை மாணவர்கள் தினமாக அறிவியுங்கள் !! மோடிக்கு, விவேக் கோரிக்கை !! அப்துல் கலாம் பிறந்தநாளை மாணவர்கள் தினமாக அறிவியுங்கள் !! மோடிக்கு, விவேக் கோரிக்கை !!
சர்வதேச மாணவர்கள் தினம் - நவம்பர் 17 சர்வதேச மாணவர்கள் தினம் - நவம்பர் 17
கருத்துகள்
28-Jul-2015 00:03:39 A.Aravindhan said : Report Abuse
good thingking
 
16-Feb-2015 08:36:55 ARULPRAKASH.A said : Report Abuse
Ithai Nan ValiMozhikiren.....Vazhthukkal...
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.