LOGO
  முதல் பக்கம்    சினிமா    திரைவிமர்சனம் Print Friendly and PDF

விழா - திரைவிமர்சனம் !!

நடிகர் : மகேந்திரன்

 

நடிகை : மாளவிக மேனன்

 

இயக்கம் : பாரதி பாலகுமாரன்

 

இசை : ஜேம்ஸ் வசந்தன்

 

விழா படத்தின் கதையும், மதயானைக் கூட்டம் மாதிரிதான் இழவு வீட்டில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. 

 

இழவு வீட்டில் ஒப்பாரி வைக்க வந்த பெண்ணுக்கும், தப்பு அடிக்க வந்த பையனுக்கும் இடையேயான காதல் தான் விழா படத்தின் முழு கதை. படத்தின் பெரும்பாலான காட்சிகள் அனைத்தும் இழவு, ஒப்பாரி, தப்பாட்டம் என வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் படத்தின் பெயர் மட்டும் விழா.... (லாஜிக்கே இல்ல)

 

சாவுக்கு ஒப்பாரி பாட பாட்டியுடன் வரும் நாயகி ராக்கம்மா மீது, அதே சாவுக்கு தப்படிக்க வரும் சுந்தரத்திற்கு காதல் ஏற்படுகிறது. ஒப்பாரிக்கும், தப்பாடத்திற்குமான இந்த காதல் டெவலப் ஆகி கொண்டிருக்கும் போது, மேல்சாதி வீட்டு வாரிசின் தகுதி கம்மியான காதலுக்கு, ஹீரோ உதவுகிறார். இந்த உதவியே, ஹீரோ, ஹீரோயின் காதலுக்கு உபத்திரமாக முடிகிறது. அப்புறமென்ன..? ஹீரோ பல தடைகளை தாண்டி தன் நண்பனின் காதலையும், தன் காதலையும் கரை செர்த்துவதுதான் படத்தின் மீதி கதை.

 

மாஸ்டர் மகேந்திரனை தற்போது ஹீரோவாக பார்க்கும் போது, சின்ன சின்ன நெருடல்கள் இருந்தாலும், நடிப்பில் பதட்டமே இல்லாமல் பட்டையை கிளப்பி இருக்கிறார். 

 

ஹீரோயினாக வரும் மாளவிகா மேனன் கண்களாலேயே காதல் பாடுகிறார். காதல் தண்டபாணி, தேனீ முருகன், யுகேந்திரன், கல்லூரி வினோத் என எக்கச்சக்கமாய் நடித்திருக்கிறார்கள். ஆனாலும் யுகேந்திரன் மட்டுமே சபாஷ் வாங்குகிறார்.

 

ஜேமஸ் வசந்தனின் இசையில், "என்னாச்சோ ஏதாச்சோ..., "நெஞ்சடச்சி நின்னேனே..., " பாடல் மனதை உருக்குகிறது. 

 

மொத்தத்தில் விழா........ இழவு வீட்டில் காதல் செய்யும் உலா......

by Swathi   on 28 Dec 2013  0 Comments
Tags: விழா   விழா சினிமா   விழா திரை விமர்சனம்   விழா சினிமா விமர்சனம்   விழா கதை   விழா திரை கதை   Vizha Story  
 தொடர்புடையவை-Related Articles
பரபரப்பாக நடந்து முடிந்த புலி படத்தின் இசை வெளியீட்டு விழா !! பரபரப்பாக நடந்து முடிந்த புலி படத்தின் இசை வெளியீட்டு விழா !!
விவசாயிகளின் துன்பத்தை புரிந்ததால் தான் கத்தி படத்தில் நடித்தேன் : சொல்கிறார் விஜய் !! விவசாயிகளின் துன்பத்தை புரிந்ததால் தான் கத்தி படத்தில் நடித்தேன் : சொல்கிறார் விஜய் !!
ரிலீசாகும் முன்பே ஜிம்பாப்வே திரைப்பட விழாவிற்கு செல்லும் குற்றம் கடிதல் !! ரிலீசாகும் முன்பே ஜிம்பாப்வே திரைப்பட விழாவிற்கு செல்லும் குற்றம் கடிதல் !!
கத்தி இசை வெளியீட்டு விழா : சுவாரசிய தகவல்கள் !! கத்தி இசை வெளியீட்டு விழா : சுவாரசிய தகவல்கள் !!
ஜெய்ஹிந்த்-2 இசை வெளியீட்டில் மேஜர் முகுந்த் குடும்பத்தை பெருமைப்படுத்திய அர்ஜுன் !! ஜெய்ஹிந்த்-2 இசை வெளியீட்டில் மேஜர் முகுந்த் குடும்பத்தை பெருமைப்படுத்திய அர்ஜுன் !!
புசான் உலக திரைப்பட விழாவில் கோலிசோடா !! புசான் உலக திரைப்பட விழாவில் கோலிசோடா !!
எளிமையாக நடந்த அஞ்சான் இசை வெளியீட்டு விழா !! எளிமையாக நடந்த அஞ்சான் இசை வெளியீட்டு விழா !!
சென்னையில் துவங்கிய சர்வதேச பெண்கள் திரைப்படவிழா !! சென்னையில் துவங்கிய சர்வதேச பெண்கள் திரைப்படவிழா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.