|
||||||||
ஊகார வருக்கம் |
||||||||
ஊக்க மெனும்பெய ருள்ளத்தின் மிகுதியும்
பெலமு முச்சாகமும் பேசப் பெறுமே. ....283
ஊழ்எனும் பெயரே பகையும் பழமையும்
மரபும் வெயிலும் விதியும் வழங்குவர். ....284
ஊதிய மெனும்பெயர் லாபமும் கல்வியும். ....285
ஊழ்த்த லெனும்பெயர் பதனழிவுஞ் செவ்வியும்
நினைத்தலும் எனவே நிகழ்த்தப் பெறுமே. ....286
ஊசி யெனும்பெயர் எழுத்தாணியுஞ் சூரியும். ....287
ஊறெனும் பெயரே தீண்டலுந் தீமையும்
கொலையும் இடையூறுங் கூறப் பெறுமே. ....288
ஊற்றெனும் பெயரே யூற்றி னுடனே
ஊன்றிய கோலும் உரைத்தனர் புலவர். ....289
ஊர்தி யெனும்பெயர் விமானமுந் தேரும்
யானையும் பரியும் சிவிகையும் பாண்டிலும். ....290
ஊக்க மெனும்பெய ருள்ளத்தின் மிகுதியும் பெலமு முச்சாகமும் பேசப் பெறுமே. ....283
ஊழ்எனும் பெயரே பகையும் பழமையும் மரபும் வெயிலும் விதியும் வழங்குவர். ....284
ஊதிய மெனும்பெயர் லாபமும் கல்வியும். ....285
ஊழ்த்த லெனும்பெயர் பதனழிவுஞ் செவ்வியும் நினைத்தலும் எனவே நிகழ்த்தப் பெறுமே. ....286
ஊசி யெனும்பெயர் எழுத்தாணியுஞ் சூரியும். ....287
ஊறெனும் பெயரே தீண்டலுந் தீமையும் கொலையும் இடையூறுங் கூறப் பெறுமே. ....288
ஊற்றெனும் பெயரே யூற்றி னுடனே ஊன்றிய கோலும் உரைத்தனர் புலவர். ....289
ஊர்தி யெனும்பெயர் விமானமுந் தேரும் யானையும் பரியும் சிவிகையும் பாண்டிலும். ....290
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|