-1 n. பாடும் புள்ளிசைப்பொலி; நீள் அதிர்குரல் பண்ணிசைப்பு; (வினை.) பாடும் புள் வகையில் நீளதிர் குரல் இசைப்பொலியுடன் முரலு; நீளதிர் குரல் எடுத்து இசை; தனி நீளதிர் குரலில் பாடு; முரலு; மென்குரலில் பாடு; புள்ளிசைப்புக் குரலுடன் பேசு; மெல்லிசைக் குரலுடன் கூறு;