a. நீராளமான; மிகுதியும் நீர்கொண்டுள்ள; பெரிதும் ஈராமான; கண்கள் வகையில் நீர் கசிகிற; உதடுகள் வகையில் எச்சில் வடிகிற; நீர்த்த; நீர்மங்கள் வகையில் நீர்கலத்தலால் செறிவு குறைக்கப்பட்ட; நீர்போன்ற; சொல்லமைப்பு-பேச்சு-எழுத்து நடை வகையில் சுவையற்ற; சத்தற்ற; செறிவற்ற; எழுச்சியற்ற; மந்தமான; கிளர்ச்சியற்ற; கவர்ச்சியற்ற; வலுக்குறைந்த; நிறம் வகையில் வெளிறிய; சாயம்போன; மழைவருங்குறிகாட்டுகிற.