Tamil Dictionary Baby Names Movies Tamil Sites Temples Events eBooks WebTV Photos Videos FM Radio Forum Classifieds Thirukkural Mobile Apps
Now you are watching பாரதியில் அறிவியல் -கவிமாமணி இலந்தை சு.இராமசாமி
by Swathi   on 13 Mar 2015 05:38 PM  1591 views  5 Comments

 Web TV Videos

  FREE NATURE CURE SEMINAR   தமிழ் இசை விழா 2015
  ஊர் மீண்டு செல்லுதல் - கருத்தரங்கம்,   WISE Symposium on Ancient Science 1
  Peruraadheenam Maruthuva Maiya Thodakkavizha   கவி அரங்கம்
  பாரதியில் அறிவியல் -கவிமாமணி இலந்தை சு.இராமசாமி   2014 தமிழிசை விழா - 29-12-2014, 2.00 PM(India)

கருத்துகள்

15-Mar-2015 18:42:05 கவிதா சுந்தர் said :
பாரதி சொல்லி சென்ற இன்னும் கண்டுபிடிக்காத விஞ்ஞான அறிவியல் இருக்கிறதா, அதை பற்றி ஏதேனும் குறிப்பு இருந்தால் சொல்லுங்க ஐயா?!
1
 
15-Mar-2015 18:44:29 ரவி சுப்ரமண்யம் said :
பாரதியின் பரிமாணங்கள்தான் எத்தனை? எடுத்துகாட்டியதற்கு மிகவும் நன்றி.
2
 
15-Mar-2015 22:14:02 இலந்தை இராமசாமி said :
கேள்வி எண் 1 விடை இருக்கிறது. எடுத்துக்காட்டாக ஒன்று பன்றிப்போத்தைச் சிங்க ஏறு ஆக்கல் பன்றியைச் சிங்கமாக மாற்றவேண்டும் என்கிறான். இப்பொழுதுஆண் புலியையும் பெண்சிங்கத்தையும் இணத்து டைகான் என்றும் ஆண் சிங்கத்தையும் பெண் புலியையும் இணைத்து லைஜெர் என்றும் வெள்ளாட்டையும் செம்மறி ஆட்டையும் இணைத்து ஜீப் என்றும் உருவாக்கியிருக்கிறார்கள். இன்னும் வரக்கூடிய காலத்தில் பாரதி தீர்க்க தரிசனமாகச் சொன்னது வர வாய்ப்புண்டு. அதே பாட்டில் இன்னும் பல கேட்கிறான். விண்ணும் மண்ணும் தனியாளும் என்று தொடங்கும் பாடலைப் படித்துப்பாருங்கள்.
3
 
23-Mar-2015 06:08:26 udhayarasan said :
all is well frds
4
 
23-Mar-2015 06:08:31 udhayarasan said :
all is well frds
5
 

உங்கள் கருத்துகள் பதிவு செய்ய

பெயர் *  
இமெயில் *  
கருத்து *  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.

முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.