இந்திய - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்திய அணியின் மாஸ்டர் பேஸ்டமேன் சச்சின் பங்கேற்கும் 200வது மற்றும் அவரது கடைசி டெஸ்ட் போட்டி இதுவாகும். இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் இன்னிங்சில் 182 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக பந்துவீசிய இந்திய அணியின் ஓஜா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
|