|
||||||||
ஊராட்சி மன்ற தலைவருக்கு ஊதியம் உண்டா? |
||||||||
![]() ஊராட்சி மன்ற தலைவருக்கு ஊதியம் உண்டா? அப்படிருந்தால் ஊதியம் எவ்வளவு? தமிழ்நாட்டில் 12,524 கிராம ஊராட்சிகள் உள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் வருகிறது. இந்ததேர்தலில் பலத்த போராட்டம், ஏன் இந்த போராட்டம் MLA,MP போன்றவர்களுக்கு வழங்கும் ஊதியம்போல் பெறுவதற்கா? #பதில்:- ஊராட்சி மன்ற தலைவருக்கு ஊதியம் இல்லை. ஆனால் மதிப்பு ஊதியம் (அமர்வு படி) Rs.1000/மாதம் வழங்கப்படுகிறது. |
||||||||
![]() |
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
by Swathi on 29 Nov 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|