LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சாதம் (Rice)

கோதுமை சோறு (Wheat Rice)

தேவையானவை :


உடைத்த கோதுமை - 2 1/2 கப்

வெங்காயம் - ஒன்று (நறுக்கியது)

தக்காளி - இரண்டு (நறுக்கியது)

பச்சைமிளகாய் - இரண்டு 

கிராம்பு,ஏலக்காய் - தலா இரண்டு

இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ் ஸ்பூன்

எண்ணேய்,நெய் - ஒரு டீஸ் ஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ் ஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்

பசும்பால் - 3 கப்

தண்ணீர் - 3 கப்

கேசரிகலர் - ஒரு சிட்டிகை

உப்பு - இரண்டு டேபிள்ஸ்பூன்

பட்டை - ஒரு துண்டு

ஜாதிப்பூ - ஒன்று

அன்னாசிபூ - ஒன்று


செய்முறை :


1.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கிராம்பு,பட்டை, ஏலக்காய் மற்றும் அன்னாசி பூவைப் போட்டு தாளிக்கவும். அதில் நறுக்கின வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.அத்துடன் நறுக்கின தக்காளியையும் சேர்த்து நன்கு கிளறிவிட்டு வதக்கவும். பின்னர் இஞ்சி, பூண்டு, மிளகாயை போட்டுக் கிளறவும்.


2.இந்த கலவையுடன் மிளகாய்தூள், மசாலாதூள் மற்றும் கலர் பொடி போட்டு கிளறவும்.அதில் பாலை ஊற்றி கிளறிவிட்டு கொதிக்கவிடவும்.கொதித்ததும் கழுவிய கோதுமையை போட்டு கிளறி மூடியை போட்டு வேகவிடவும்.இடை இடையில் மூடியைத் திறந்து கிளறி விடவும். நன்கு வெந்து சாதம் போல் வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கவும்.

Wheat Rice

Ingredients for Wheat Rice:

 

Wheat-2 1/2 cup

Onion-1 (Chopped)

Tomato-2 (Chopped)

Green Chilly-2

Cloves, Cardamom-Each 2

Ginger, Garlic Paste-1 Tsp

Oil, Ghee-1 Tsp

Chilly Powder-1 Tsp

Garam Masala-1 Tbsp

Milk-3 Cup

Water-3 Cup

Kesari Powder-1 Pinch

Salt-2 Tbsp

Cinnamon-1 Piece

Mace-1

Star Anise-1

 

Procedure to make Wheat Rice:

 

1. Heat oil in a pan, add cloves, cinnamon, cardamom, star anise and let to splutter. Then add chopped onion, salt and fry for 2 minutes. Add chopped tomato and stir well. Now add ginger, garlic paste and chilies.

2. Then add chilly powder, masala powder and color powder. Add milk and stir for a while and let to boil. When starts boilling, add wheat and allow to boil well. Stir frequently and remove from flame.

by rajalakshmi   on 13 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.