|
|||||
கோதுமை நட்ஸ் லட்டு |
|||||
தேவையானவை : கோதுமை மாவு - 2 கப் முந்திரி - 15 பாதாம் - 10 பிஸ்தா - 20 சர்க்கரை - 1 கப் நெய் - 3/4 கப் ஏலக்காய் - 4 செய்முறை : 1.முதலில் ஒரு கனமான பாத்திரத்தில் முந்திரி, பாதாம், பிஸ்தா அனைத்தையும் தனி தனியாக வறுக்கவும். 2.அடுத்ததாகஏலக்காய், சர்க்கரை, வறுத்த நட்ஸ் அனைத்தையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு நைசாக பொடிக்கவும். 3.பின்பு கோதுமை மாவை வாசம் வரும் வரை வறுக்கவும். 4.அனைத்தையும் ஒன்றாக கலந்து நெய் விட்டு உருண்டையாக பிடிக்கவும். |
|||||
by srikarthika on 22 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|