|
||||||||
தியானத்தை எங்கே செய்வது? |
||||||||
நீ எங்கு இருக்கிறாயோ
அங்கு இருந்து ஆரம்பிப்பதே சிறந்தது.
இருப்பினும், தொடக்கத்தில் ஓரிடத்தில் அமர்ந்து தியானம் செய்ய பழகுவது நல்லது.
அதோடு நின்றுவிடாமல் தினமும் ஒவ்வொரு செயலிலும் தியானத்தை கொண்டு வா.
ஒரு கட்டத்தில் உனது எல்லா செயல்களிலும் அது பரவிவிடும்.
அப்போது உன் வாழ்வே தியானமாகிவிடும்
நன்றி : ஓசோ - தமிழ்
நீ எங்கு இருக்கிறாயோ அங்கு இருந்து ஆரம்பிப்பதே சிறந்தது. இருப்பினும், தொடக்கத்தில் ஓரிடத்தில் அமர்ந்து தியானம் செய்ய பழகுவது நல்லது. அதோடு நின்றுவிடாமல் தினமும் ஒவ்வொரு செயலிலும் தியானத்தை கொண்டு வா. ஒரு கட்டத்தில் உனது எல்லா செயல்களிலும் அது பரவிவிடும். அப்போது உன் வாழ்வே தியானமாகிவிடும் நன்றி : ஓசோ - தமிழ்
|
||||||||
by Swathi on 20 Nov 2014 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|