LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

அஜித்துக்கு தங்கை... பிந்து மாதவியா!! வித்யூ ராமனா!!

என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து நடிகர் அஜீத், சிவா இயக்கத்தில் தனது அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக சுருதி ஹாசன் நடிக்கிறார்.

அனிருத் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார்.

இந்த படத்தில் அஜீத்தின் தங்கையாக வரும் நடிகைக்கான தேர்வு தற்போது நடைபெற்று வருகிறதாம். இதில் வித்யூ ராமனின் பெயரும், பிந்து மாதவியின் பெயரும் பரிசீலனையில் இருக்கிறதாம். நீ தானே என் பொன்வசந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் வித்யூ ராமன்.

இவர் இதை தொடர்ந்து வீரம், ஜில்லா என பெரிய நடிகர்களின் படத்தில் நடித்து விட்டார். தற்போது கூட மாஸ் படத்தில் நடித்து வருகிறார்.

வித்யூ தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பெரிய நடிகரின் படத்தில் நடிக்கப்போவதாக கூறியுள்ளார். அந்த படம் விஜய்-அட்லீ படமா? அஜித்-சிவா படமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..

by Swathi   on 31 Mar 2015  0 Comments
Tags: Ajith   Ajith - Siva film   Bindu Madhavi   Vidyu Raman   அஜீத்   பிந்து மாதவி   வித்யூ ராமன்  
 தொடர்புடையவை-Related Articles
விவேகம் படம் எப்படி இருக்கு... - இது ட்விட்டர் அப்டேட்... விவேகம் படம் எப்படி இருக்கு... - இது ட்விட்டர் அப்டேட்...
அஜீத்துக்கு வில்லனாகிறாரா சசிகுமார்!! அஜீத்துக்கு வில்லனாகிறாரா சசிகுமார்!!
அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்? அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்?
வேதாளம் குழுவிற்கு நன்றி சொன்ன ஸ்ருதிஹாசன் !! வேதாளம் குழுவிற்கு நன்றி சொன்ன ஸ்ருதிஹாசன் !!
புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !! புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !!
ஆரவாரமா? சரவெடியா? அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன? ஆரவாரமா? சரவெடியா? அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன?
ஆந்திராவில் அஜீத், விஜயை முந்திய சூர்யா !! ஆந்திராவில் அஜீத், விஜயை முந்திய சூர்யா !!
ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கிறாரா அஜித் !! ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கிறாரா அஜித் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.