|
||||||||
அரசுப்பள்ளிகள் மூடுவது ஏன்? நாம் என்ன செய்யவேண்டும் -கருத்தரங்கம், ஜெ.கிருஷ்ணமூர்த்தி |
||||||||
![]() அரசுப் பள்ளிகள் மூடுவதன் காரணம் என்ன? அதற்கு என்னதான் தீர்வு? வெளிநாட்டு வாழ் தமிழர்கள் இந்த சூழலை மேம்படுத்த என்ன வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து ஒரு பல்வழி அழைப்பு உரையாடலை வலைத்தமிழ்.காம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய திரு.ஜெ.கிருஷ்ணமூர்த்தி பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார். பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினார். அமெரிக்கா மற்றும் இந்திய நாடுகளிலிலிருந்து கலந்துகொண்ட பலரும் கேள்விகளை கேட்டு பயனடைந்தனர். இந்த நிகழ்ச்சி பதிவுசெய்யப்பட்டு www.YouTube.Com/ValaiTamilTV -ல் பகிரப்பட்டது. ஜெ.கிருஷ்ணமூர்த்தி:
காணொளி பதிவு நன்றி: உமா மகேஸ்வரி கோபால்
|
||||||||
![]() |
||||||||
by Swathi on 05 Oct 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|