LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

அஜீத்தின் என்னை அறிந்தால் ரிலீஸ் தாமதம் ஏன்?

வீரம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜீத் கவுதம் மேனன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜீத்துடன், திரிஷா, அனுஷ்கா, அருண்விஜய், விவேக் நடித்து வருகிறார்கள்.

இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். நேற்று முன் தினம் படத்தின் ட்ரைலரும், பாடல்களும் வெளியாகி இணையத்தில் ஹிட் அடித்து வருகின்றன. படத்தின் ரிலீஸ் தேதி முதலில்   ஜனவரி 15 என அறிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் நேற்று ஜனவரி 29 என மாற்றப்பட்டுள்ளது. படத்தில் இன்னும் சில வேலைகள் முடிக்கப்படாமல் இருப்பதும் ,மேலும் ஹாரிஸ் ஜெயராஜின் வேலைகளும் சற்று மீதம் இருப்பதும் இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.  

எல்லாவற்றிற்கும் மேல் படத்தின் இந்த வேலைகள் அனைத்தும் முடிந்து இனிதான் சென்சார் பார்வைக்கு செல்லவிருக்கிறது. எனவே கண்டிப்பாக இதற்கு இன்னும் சில நாட்கள் தேவை என்பதாலும் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  

by Swathi   on 02 Jan 2015  0 Comments
Tags: என்னை அறிந்தால்   Yennai Arindhaal                 
 தொடர்புடையவை-Related Articles
50வது நாளை கடந்தது என்னை அறிந்தால் !! 50வது நாளை கடந்தது என்னை அறிந்தால் !!
டாப் 10-ல் இடம் பிடித்த என்னை அறிந்தால் !! டாப் 10-ல் இடம் பிடித்த என்னை அறிந்தால் !!
என்னை அறிந்தால் இதுவரை வசூல் எவ்வளவு !! என்னை அறிந்தால் இதுவரை வசூல் எவ்வளவு !!
விஜயை தொடர்ந்து எலைட் க்ளப்பில் இணைந்த அஜீத் !! விஜயை தொடர்ந்து எலைட் க்ளப்பில் இணைந்த அஜீத் !!
அஜீத் பச்சை கொடி காட்டினால் என்னை அறிந்தால் 2 !! அஜீத் பச்சை கொடி காட்டினால் என்னை அறிந்தால் 2 !!
அஜீத் நீங்க தான் அடுத்த சூப்பர் ஸ்டார் இல்ல.. அதுக்கும் மேல.. சொல்கிறார் பவர் ஸ்டார்... அஜீத் நீங்க தான் அடுத்த சூப்பர் ஸ்டார் இல்ல.. அதுக்கும் மேல.. சொல்கிறார் பவர் ஸ்டார்...
ஐ, கத்தி பட வசூல் சாதனையை முறியடித்துள்ளதா என்னை அறிந்தால் !! ஐ, கத்தி பட வசூல் சாதனையை முறியடித்துள்ளதா என்னை அறிந்தால் !!
கேரளாவில் என்னை அறிந்தாலுக்கு கிடைத்த வரவேற்பு.. மம்முட்டியின் பட ரிலீஸ் தள்ளி வைப்பு... கேரளாவில் என்னை அறிந்தாலுக்கு கிடைத்த வரவேற்பு.. மம்முட்டியின் பட ரிலீஸ் தள்ளி வைப்பு...
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.