LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    பாடல்கள் Print Friendly and PDF
- ஒப்பாரிப்பாட்டு

மனைவியின் ஒப்பாரி

முத்து பதித்த முகம்
முதலிமார் மதித்த முகம்
தங்கம் பதித்த முகம்
தரணிமார் மதித்த முகம்...

ஆலமரபோல அன்னாந்து நிப்பேனு
நான் ஒய்யாரமா வந்தேனே
இப்ப நீ பட்ட மரம்போல
பட்டு போயிட்டையே.

பொட்டு இல்ல பூவில்லை
பூச மஞ்சலும் இல்ல
நான் கட்டன ராசாவே
என்ன விட்டுத்தான் போனிங்க.

பட்டு இல்லை தங்கம் இல்லை
பரிமார பந்தல் இல்ல
படையெடுது வந்த ராசா
பாதியியில போரிங்க்கலே

நான் முன்னே போரேன்
நீங்க பின்னே வாருங்கோ என
சொல்லிட்டு இடம்பிடிக்கப் போயிதங்களா.

நான் காக்காவாட்டும் கத்தரனே,
உங்க காதுக்கு கேக்கலையா
கொண்டுவந்த ராசாவே
உங்களுக்கு காதும் கேக்கலையா.

by Swathi   on 01 Feb 2013  9 Comments
 தொடர்புடையவை-Related Articles
பொருத்தமில்லாத திருமண சம்பந்தம் ஒன்று பேசப்படும் போது பொருத்தமில்லாத திருமண சம்பந்தம் ஒன்று பேசப்படும் போது
அந்நியர் ஆட்சியின் போது அதற்கெதிராக அந்நியர் ஆட்சியின் போது அதற்கெதிராக
கிட்டிப் புள்ளு கிட்டிப் புள்ளு
கிள்ளுப்பிராண்டி கிள்ளுப்பிராண்டி
வினா விடை வினா விடை
கண்ணாம்பூச்சி கண்ணாம்பூச்சி
ஊஞ்சல் பாட்டு ஊஞ்சல் பாட்டு
நண்டூருது நரி ஊருது நண்டூருது நரி ஊருது
கருத்துகள்
25-Oct-2020 07:16:32 கிருபா மு said : Report Abuse
I have more song
 
14-Nov-2018 15:53:26 Karthi said : Report Abuse
Yenaku grandpa and grandma die oppari song send pannuka Anna and more song send pannuka
 
23-Aug-2018 03:24:42 Mano said : Report Abuse
Enakku ellorukkum padum Oppari varigal+aathai padum video venum ப்ளஸ்
 
07-Feb-2018 04:53:48 parthasarathi said : Report Abuse
ஓரு ஆணோ , ஒரு பெண்ணோ இறந்திருந்தால் பாடக்கூடிய முழு நேர ஒப்பாரிப்பாடல் இருந்தால் ஆனுப்புங்கள் . நன்றி .
 
20-Nov-2017 04:09:48 Dinesh kumar said : Report Abuse
மாமனுக்கு படும் பட்டு அனுப்பி வைங்க with lyrics
 
11-Sep-2017 06:10:02 ananth.r said : Report Abuse
enaku oppari vendum
 
11-Nov-2016 04:13:19 g.sivaprakash said : Report Abuse
என்னாகும் ஒப்பாரி பாடல்கள் வேண்டும் தயவுசெய்து என்னக்கு ஒப்பாரி பாடல்களின் வரிகள் தரவும். ஒப்பாரி பாடல்கள் மட்டும் இல்லை என்னக்கு அனைத்து நாட்டுப்புற பாடல்களும் tharavum
 
08-Nov-2016 23:48:32 தங்கமாரியப்பன்.k said : Report Abuse
இந்த வரிசையில் நண்பனை இழந்த நண்பன் பாடும் ஒப்பாரி தரவேண்டும்
 
06-Aug-2016 01:58:10 விஜய் செ said : Report Abuse
நான் கிராமத்து ஒப்பாரி பாடல் பாட ஆசை படுகிறேன் எனக்கு தமிழ் ஒப்பாரி பாடல் இருந்தால் அனுப்பிவைக்கவும்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.