LOGO
  முதல் பக்கம்    மற்றவை    வாழ்வியல் Print Friendly and PDF

இன்னும் பெறவேண்டிய / நடைமுறை படுத்தவேண்டிய பெண்ணுரிமை பட்டியலில் சில

1. ஆண்-பெண் விகிதப்படி அனைத்திலும் இட ஒதுக்கீடு
2. சமநீதி அணைத்து துறைகளிலும் பதவி அதிகார பகிர்வு
3. இரண்டு வருட மகப்பேறு விடுப்பு
4. ஆண்-பெண் சமமான சம்பளம்
5.குடும்பத்தில் ஆண்களை வாரிசுகளாகவும், பெண்களை அடுத்தவர் வீட்டற்கு செல்பவராகவும் பார்க்கும் நிலையில் மாற்றம்
6. வரதட்சனை இல்லா திருமணம்
7. பெண்ணுக்கு மணக்கொடை கொடுத்தே திருமணம் செய்ய வேண்டும்
8. பெற்றோர்கள் மகளின் விருப்பப்படியே திருமணம் முடிக்க வேண்டும்
9. கணவன் அனைத்திற்கும் மனைவியிடம் ஒப்புதல் பெற வேண்டும்
10. விவாகரத்து செய்யும் உரிமை
11. மறுமணம் செய்யும் உரிமை
12. விதவை பொருளாதார உதவி
13. விவாகரத்துக்கு பின் பொருளாதார பகிர்வு பாதுகாப்பு
14. ஆண்பெண் சமமான கல்வி கற்கும் உரிமை
15. ஆண்பெண் சமமான சொத்துரிமை
16. பொருள் திரட்டும் சேமிக்கும் உரிமை
17. மணமகனை தேர்வு செய்யும் உரிமை
18. பாதுகாப்பு உரிமை
19. வழிபாட்டு உரிமை
20. தோற்றம் உரிமை (உடை, சிகை)
21. பேச்சுரிமை
22. பெண்களை (தோற்றத்தை) இழிவு படுத்தும் விளம்பரங்கள் திரைப்படங்களுக்கு தடை
23. தனி பெண்கள் பயிலகங்களுக்கு தடை. அனைத்திலும் ஆண் பெண் கலந்தே கற்க வேண்டும்
24. பெண்கள் வேலைக்கு செல்வதை யாரும் தடுக்கக் கூடாது
25. பெண்களுக்கு பணிபுரியும் இடத்தில் குழந்தைகள் பராமரிப்பு மையம் அமைக்க‌ப்பட வேண்டும்
26. பணிபுரியும் இடங்களில் / பொது இடங்களில் சானிட்ரி நாப்கின் பெட்டி
27. தனித்து வாழத் துணிந்த பெண்களுக்கு, மாவட்டந்தோறும் தங்கும் விடுதி
28. திருமணத்தின் பெயரால் – கணவன் என்ற உரிமையால் நடக்கும் பாலியல் வன்முறைகளைக் கடும் குற்றம்
29. தனிக் குடித்தனம் உரிமை
30. பாலியல் துன்புறுத்தல் தடுப்பு மையம்

 

by Swathi   on 17 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
யாருக்கான பெருமை இது ? (June Pride) யாருக்கான பெருமை இது ? (June Pride)
[ம.சு.கு]வின் :  வெற்றியாளர்களின் பாதை ! [ம.சு.கு]வின் : வெற்றியாளர்களின் பாதை !
பாட்டி வைத்தியம் பாட்டி வைத்தியம்
வளைகுடா நாடு  ஓமனில் இந்தியர்களின் வாழ்வியல் முறை - பகுதி 1 வளைகுடா நாடு ஓமனில் இந்தியர்களின் வாழ்வியல் முறை - பகுதி 1
நம்பிக்கை ஆளுமைகள்... - உதயசான்றோன் நம்பிக்கை ஆளுமைகள்... - உதயசான்றோன்
The beauty of weddings in Tamil culture The beauty of weddings in Tamil culture
ஒரு பெண்ணிண் கடிதம்.. ஒரு பெண்ணிண் கடிதம்..
நாற்பது வயதிற்குள் நீங்கள் அனுபவித்துவிட வேண்டிய 15 விஷயங்கள்!! நாற்பது வயதிற்குள் நீங்கள் அனுபவித்துவிட வேண்டிய 15 விஷயங்கள்!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.