மாஸ்கோ : அமெரிக்காவிற்கு இணையாக விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நாடு ரஷ்யா. அமெரிக்க அனுப்பிய ரோவர் விண்வெளியை அடைந்துள்ள நிலையில், இதே நாளில் ரஷ்யாவின் புரோட்டான் ராக்கெட், இந்தோனேசியாவின் டெல்காம் செயற்கைகோள், ரஷ்யன் எக்ஸ்பிரஸ் ஆகிய செயற்கைகோள்களுடன், கஜகஸ்தானில் உள்ள பைகானுர் ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. கவுன்டவுன் முடிந்து விண்ணில் சீறி பாய்ந்த ராக்கெட் நடுவானில் இன்ஜின் கோளாறால் புவி வட்ட பாதையை சென்றடையாமல் வீழ்ந்தது.
|