LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் எழுத்தாளர்கள் Print Friendly and PDF
- தமிழ் எழுத்தாளர்கள் (இந்தியா)

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு,பாரதிய பாஷா விருது

 

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு, இந்தியாவில் பெருமைக்குரிய விருதுகளில் ஒன்றான பாரதிய பாஷா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அளவில் சிறந்த இலக்கியவாதிகளைத் தேர்வு செய்து விருது வழங்கி வரும் கொல்கத்தாவைச் சேர்ந்த இலக்கிய அமைப்பான பாரதிய பாஷா பரிஷத் இந்த ஆண்டுக்கான பாரதிய பாஷா விருதை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அறிவித்துள்ளது. 

இந்த விருதைப் பெறும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.
வருகிற மே 1 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ள விழாவில் எஸ். ராமகிருஷ்ணனுக்கு விருது வழங்கப்படவுள்ளதாகப் பாரதிய பாஷா பரிஷத் தெரிவித்துள்ளது.

 

 

by hemavathi   on 10 Apr 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
திரு வி.க-வுக்கு 1 கோடியில் நினைவரங்கம் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு திரு வி.க-வுக்கு 1 கோடியில் நினைவரங்கம் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு
தமிழ் எழுத்தாளர்கள் - மலேசியா தமிழ் எழுத்தாளர்கள் - மலேசியா
தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர்
தமிழ் எழுத்தாளர்கள் - இலங்கை தமிழ் எழுத்தாளர்கள் - இலங்கை
தமிழ் எழுத்தாளர்கள் - இந்தியா -  சி வரிசை - 22 தமிழ் எழுத்தாளர்கள் - இந்தியா - சி வரிசை - 22
தமிழ் எழுத்தாளர்கள் - இந்தியா - வி வரிசை - 21 தமிழ் எழுத்தாளர்கள் - இந்தியா - வி வரிசை - 21
தமிழ் எழுத்தாளர்கள் - இந்தியா - பொ வரிசை - 20 தமிழ் எழுத்தாளர்கள் - இந்தியா - பொ வரிசை - 20
தமிழ் எழுத்தாளர்கள் - இந்தியா - பொ வரிசை - 19 தமிழ் எழுத்தாளர்கள் - இந்தியா - பொ வரிசை - 19
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.