LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- கவிப்புயல் இனியவன்

தப்புக்கணக்கு (ஒரு நிமிட உலகம் ) - கவிப்புயல் இனியவன்

தூரத்தில் இருப்பதிலும் ....
மறை பொருளாய் இருப்பதிலும் ....
எப்பவுமே மனித மனத்துக்கு .....
ஒரு இச்சையுண்டு....!!!

எனக்கு அது விதிவிலக்கல்ல ....
நிலாமீது ஒரு காதல் ....
விண்மீன்கள் மீது மோகம் ....
இரண்டையும் ரசிப்பதற்கு ....
கனவு விமானத்தில் ...
விண் மண்டலம் சென்றேன் .....!!!

நிலவருகே சென்றேன் ....
வா என்று அழைகவில்லை .....
அவள் மென்மை அழகில் ....
மயங்கினேன் என்னை ....
மறந்து கவிதை எழுதினேன் .....!!!

மெல்ல சொன்னது நிலா ....
அதிகம் என்னில் காதல் ....
கொள்ளாதே - எனக்கும் ...
இருட்டு உண்டு என்னுள் ...
இருளும் உண்டு .......!!!

நிலா அருகில் துடித்து ....
நடித்துகொண்டிருந்த ....
விண் மீன்கள் கண்களை ...
சிமிட்டி சிமிட்டி என்னை ....
அழைத்துக்கொண்டிருந்தன .....
அருகில் சென்றேன் .....
தள்ளி போய்விடு என்று ...
கத்தியது .....!!!

திகைத்து நின்றேன் ....
நீதானே என்னை கண்ணால்...
சிமிட்டி சிமிட்டி வா வா ...
என்றாய் இப்போ திட்டுகிறாயே ....?

போடா மூடனே ....
என் குணவியல்பு அதுவே ....
நீ தப்பாக நினைத்தது -என்
தப்பில்லையே ...???

மனித மனம் இப்படித்தான் ...
அருகில் உள்ள அழகை ரசிக்காது ...
தொலைவில் உள்ளத்துக்கு ஆசைபடும் ....
அவமானமும் படும் ....!!!

 

- கவிப்புயல் இனியவன்

by Swathi   on 31 Mar 2016  0 Comments
Tags: வாழ்வியல் கவிதை   ஒரு நிமிட உலகம்   Thappu Kanakku   Kavipuyal Iniyavan   Valviyal Kavithaigal   தப்பு கணக்கு   உலகம் கவிதை  
 தொடர்புடையவை-Related Articles
முடிந்த கதை - கவிப்புயல் இனியவன் முடிந்த கதை - கவிப்புயல் இனியவன்
உன் காதல் வேண்டும் .....! உன் காதல் வேண்டும் .....!
நீ இல்லையேல் கவிதையில்லை - கவிப்புயல் இனியவன் நீ இல்லையேல் கவிதையில்லை - கவிப்புயல் இனியவன்
நீயும் தப்பமுடியாது .....!!! - கவிப்புயல் இனியவன் நீயும் தப்பமுடியாது .....!!! - கவிப்புயல் இனியவன்
என்னை உணர்பவன் செல்வந்தன் (கடல் வழிக்கால்வாய்) - கவிப்புயல் இனியவன் என்னை உணர்பவன் செல்வந்தன் (கடல் வழிக்கால்வாய்) - கவிப்புயல் இனியவன்
தப்புக்கணக்கு (ஒரு நிமிட உலகம் ) - கவிப்புயல் இனியவன் தப்புக்கணக்கு (ஒரு நிமிட உலகம் ) - கவிப்புயல் இனியவன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.