|
|||||
எள் உருண்டை |
|||||
தேவையானவை : எள் - 1 கப், பாகு வெல்லம் - 1 கப்
செய்முறை : 1.ஒரு வானலியில் சுத்தம் செய்த எள்ளை போட்டு மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும். 2.வெல்லத்தை அடுப்பில் வைத்து இளகியதும், கம்பிப் பதப் பாகு வரும்போது, எள்ளை சேர்த்துக் கிளறிகொள்ளவும் 3.அடுப்பில் இருந்து இறக்கி, சிறிது ஆறியதும், சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும். சுவையான எள் உருண்டை நொடியில் ரெடி |
|||||
by rani on 19 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|