|
||||||||
எனது தாய்ப்பால் |
||||||||
சாதாரணப் பெண்ணாக இருந்திருக்க
முடியாதென்று நம்புகிறேன்.
அவள்
நரகத்து நெருப்புகளின்
மொத்த வடிவமாகத் திகழ்ந்திருக்க வேண்டும்
இல்லையென்றால்,
இவை எல்லாமே கற்பனையாகி
ஒரு
சாதாரணப்
பெண்ணுக்கே நான்
மகனாகப் பிறந்திருந்தால்,
ஒரு குண்டுவெடிப்பின் பயங்கர வௌிச்சமே
என்
இரண்டு கண்ணிலும் முதன் முதலாய்த் தொிந்து
தைாியமூட்டி....
எதுவோ
நடந்திருக்க வேண்டும்
பச்சையுடன்
நெருப்புகளைத் தின்ன
எங்கிருந்து கிடைத்தது இத்தனை சக்தி!
சாதாரணப் பெண்ணாக இருந்திருக்க முடியாதென்று நம்புகிறேன்.
அவள் நரகத்து நெருப்புகளின் மொத்த வடிவமாகத் திகழ்ந்திருக்க வேண்டும்
இல்லையென்றால், இவை எல்லாமே கற்பனையாகி ஒரு சாதாரணப் பெண்ணுக்கே நான் மகனாகப் பிறந்திருந்தால்,
ஒரு குண்டுவெடிப்பின் பயங்கர வௌிச்சமே என் இரண்டு கண்ணிலும் முதன் முதலாய்த் தொிந்து தைாியமூட்டி....
எதுவோ நடந்திருக்க வேண்டும் பச்சையுடன் நெருப்புகளைத் தின்ன எங்கிருந்து கிடைத்தது இத்தனை சக்தி!
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|