LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF

எங்கள் தமிழ் மகள்

அன்புகாட்டும் மங்கையும் அவள்

பொங்கிவரும் கங்கையும் அவள்

குணமதிலாவாள் தங்கமும் அவள்

குணகேடரை சீறும் சிங்கமும் அவள்

தென்றலைப்போல சாந்தமும் அவள்

கடலலையைப்போல சீற்றமும் அவள்


குலமதை காக்கும் குணமகளும் அவள்

கலைகளை வளர்க்கும்

கலைமகளும் அவள்


அடிப்பினை எரிக்க சுள்ளியையும்         ஏந்துபவள் 

அறியாமையைப் போக்க

கொள்ளியையும் ஏந்துபவள்


தரித்திரம் போக்கும் திருமகளுமவள்

சரித்திரம் படைக்கும் அருள்மகளும் அவள்

சாஸ்திரம் உடைக்கும் பெருமகளும் அவள்

பாத்திறன் படைக்கும் கவிமகளும் அவள்


ஆன்றோரை போற்றும் அரும்மகள் அவள் -தமிழ்

சான்றோரை வணங்கும் எங்கள் 

தமிழ்மகள் அவள்...


விஜயகுமார் வேல்முருகன்..


by Vijayakumar   on 22 Mar 2015  0 Comments
Tags: விஜயகுமார் வேல்முருகன்   எங்கள் தமிழ் மகள்   எங்கள் மகள்   தமிழ் மகள்   விஜயகுமார் வேல்முருகன் கவிதைகள்   Yengal Tamil Magal   Tamil Magal  
 தொடர்புடையவை-Related Articles
எங்கள் தமிழ் மகள் எங்கள் தமிழ் மகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.