LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

என்னை அறிந்தால் இசை வெளியீடு எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

நடிகர் அஜீத் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் என்னை அறிந்தால் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜீத்துடன், அருண்குமார், திரிஷா, அனுஷ்கா, விவேக் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

சமீபத்தில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ளது. இதனை தொடர்ந்து பாடல்கள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியது.

அஜித் குமார் ரசிகர்களுக்கு 2015 ஆம் ஆண்டின் விடியல் மிக சிறப்பாக இருக்கும். மிகவும் எதிர்பார்க்க பட்ட 'என்னை அறிந்தால்' படத்தின் இசை டிசம்பர்  31ஆம் தேதி  நள்ளிரவு வெளியாகும் என  படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ சாய் ராம் கிரியேஷன் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

என்னை அறிந்தால் பொங்கலை ஒட்டி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Gautham Menon Teach acting to Anushka
by Swathi   on 24 Dec 2014  0 Comments
Tags: என்னை அறிந்தால்   என்னை அறிந்தால் இசை வெளியீடு   Yennai Arindhaal Audio              
 தொடர்புடையவை-Related Articles
50வது நாளை கடந்தது என்னை அறிந்தால் !! 50வது நாளை கடந்தது என்னை அறிந்தால் !!
டாப் 10-ல் இடம் பிடித்த என்னை அறிந்தால் !! டாப் 10-ல் இடம் பிடித்த என்னை அறிந்தால் !!
என்னை அறிந்தால் இதுவரை வசூல் எவ்வளவு !! என்னை அறிந்தால் இதுவரை வசூல் எவ்வளவு !!
அஜீத் பச்சை கொடி காட்டினால் என்னை அறிந்தால் 2 !! அஜீத் பச்சை கொடி காட்டினால் என்னை அறிந்தால் 2 !!
ஐ, கத்தி பட வசூல் சாதனையை முறியடித்துள்ளதா என்னை அறிந்தால் !! ஐ, கத்தி பட வசூல் சாதனையை முறியடித்துள்ளதா என்னை அறிந்தால் !!
கேரளாவில் என்னை அறிந்தாலுக்கு கிடைத்த வரவேற்பு.. மம்முட்டியின் பட ரிலீஸ் தள்ளி வைப்பு... கேரளாவில் என்னை அறிந்தாலுக்கு கிடைத்த வரவேற்பு.. மம்முட்டியின் பட ரிலீஸ் தள்ளி வைப்பு...
மனநலம் பாதிக்கப்பட்டவர் மட்டுமே என்னை அறிந்தால் படத்தை குறை கூறுவார்கள்... சொல்கிறார் சிம்பு !! மனநலம் பாதிக்கப்பட்டவர் மட்டுமே என்னை அறிந்தால் படத்தை குறை கூறுவார்கள்... சொல்கிறார் சிம்பு !!
என்னை அறிந்தால் திரை விமர்சனம் !! என்னை அறிந்தால் திரை விமர்சனம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.