LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

என்னை அறிந்தால் இதுவரை வசூல் எவ்வளவு !!

வீரம் படத்தை அடுத்து, அஜீத் நடிப்பில் வெளியான படம் என்னை அறிந்தால். இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கி இருந்தார்.

அஜீத்துக்கு ஜோடியாக திரிஷாவும், அனுஷ்காவும் நடித்திருந்தனர். கடந்த 5ம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கொஞ்சம் குழப்பமான திரைக்கதை, பாடல்கள் ஹிட் ஆகவில்லை என ஒரு சில விமர்சனங்கள் வந்தாலும், தியேட்டரில் வசூல் பரவாயில்லையாம். இதனிடையே படம் வெளியாகிய பத்து நாட்களுக்குள் இந்தப் படம் சுமார் 75 கோடி ரூபாய் முதல் 80 கோடி ரூபாய் வரை உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாய் வரை வசூலாகியுள்ளதாம். மற்ற மாநிலங்களில் 15 கோடி ரூபாயும் மற்ற உலக நாடுகளில் 12 கோடி ரூபாய் வரையும் வசூலாகியிருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். படத்தின் தொலைக்காட்சி உரிமை 15 கோடி ரூபாய் அளவிற்கு விற்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆக, மொத்தம் இதுவரை படத்தின் வசூல் 92 கோடி ரூபாய் அளவிற்கு நடைபெற்றுள்ளது.

திரையரங்குகள் மூலம் சுமார் 40 கோடி ரூபாய் வரை பங்குத் தொகை கிடைக்கவும் வாய்ப்புள்ளதாம். 

by Swathi   on 19 Feb 2015  0 Comments
Tags: என்னை அறிந்தால்   என்னை அறிந்தால் வசூல்   Yennai Arindhaal   Yennai Arindhaal Collection   Yennai Arindhaal Box Office        
 தொடர்புடையவை-Related Articles
50வது நாளை கடந்தது என்னை அறிந்தால் !! 50வது நாளை கடந்தது என்னை அறிந்தால் !!
டாப் 10-ல் இடம் பிடித்த என்னை அறிந்தால் !! டாப் 10-ல் இடம் பிடித்த என்னை அறிந்தால் !!
என்னை அறிந்தால் இதுவரை வசூல் எவ்வளவு !! என்னை அறிந்தால் இதுவரை வசூல் எவ்வளவு !!
விஜயை தொடர்ந்து எலைட் க்ளப்பில் இணைந்த அஜீத் !! விஜயை தொடர்ந்து எலைட் க்ளப்பில் இணைந்த அஜீத் !!
அஜீத் பச்சை கொடி காட்டினால் என்னை அறிந்தால் 2 !! அஜீத் பச்சை கொடி காட்டினால் என்னை அறிந்தால் 2 !!
அஜீத் நீங்க தான் அடுத்த சூப்பர் ஸ்டார் இல்ல.. அதுக்கும் மேல.. சொல்கிறார் பவர் ஸ்டார்... அஜீத் நீங்க தான் அடுத்த சூப்பர் ஸ்டார் இல்ல.. அதுக்கும் மேல.. சொல்கிறார் பவர் ஸ்டார்...
ஐ, கத்தி பட வசூல் சாதனையை முறியடித்துள்ளதா என்னை அறிந்தால் !! ஐ, கத்தி பட வசூல் சாதனையை முறியடித்துள்ளதா என்னை அறிந்தால் !!
கேரளாவில் என்னை அறிந்தாலுக்கு கிடைத்த வரவேற்பு.. மம்முட்டியின் பட ரிலீஸ் தள்ளி வைப்பு... கேரளாவில் என்னை அறிந்தாலுக்கு கிடைத்த வரவேற்பு.. மம்முட்டியின் பட ரிலீஸ் தள்ளி வைப்பு...
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.