|
||||||||
யோகா செய்தால் பலவீனமாகிவிடுவோமா? |
||||||||
ஆன்மீகமும், யோகாவும் போர்க்குணம் கொண்ட மனிதர்களை பலவீனப்படுத்தி அமைதியாக்கிவிடுமா? இப்படி ஆகிவிட்டால், நான் வெளிசூழ்நிலையை எப்படி கையாள்வது?
சத்குரு:
அமைதியான மனிதன் என்றால் மந்தமான மனிதன் என்று பொருள் அல்ல. ஒரு சூழ்நிலையைக் கையாள வேண்டுமென்றால், உங்களிடம் அமைதி வேண்டும். அதற்குத்தான் யோகா, ஆன்மீகம் எல்லாம். வெளிச்சூழ்நிலையை பலர் உருவாக்குவார்கள். நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அது நடக்கும். ஆனால் நீங்கள் உள்நிலையில் சுதந்திரமாக இருந்தால்தான் உங்களால் சுதந்திரமாகச் செயல்பட முடியும்.
இன்று வெளி சீதோஷ்ணத்தைக் கட்டுப்படுத்த உங்களால் முடிகிறது. குளிர் அதிகமுள்ள நேரங்களில் ஹீட்டர் போட்டுக் கொள்கிறீர்கள். அதேபோல் உங்கள் உள்தன்மையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிற தொழில்நுட்பம்தான் யோகா. மனம் பதட்டமடைகிறபோது முட்டாள்தனமாக செயல்படுகிறது. பதறாதபோது பக்குவமாக செயல்படுகிறது.
எது வேண்டும் என்று நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
ஆன்மீகமும், யோகாவும் போர்க்குணம் கொண்ட மனிதர்களை பலவீனப்படுத்தி அமைதியாக்கிவிடுமா? இப்படி ஆகிவிட்டால், நான் வெளிசூழ்நிலையை எப்படி கையாள்வது? சத்குரு: அமைதியான மனிதன் என்றால் மந்தமான மனிதன் என்று பொருள் அல்ல. ஒரு சூழ்நிலையைக் கையாள வேண்டுமென்றால், உங்களிடம் அமைதி வேண்டும். அதற்குத்தான் யோகா, ஆன்மீகம் எல்லாம். வெளிச்சூழ்நிலையை பலர் உருவாக்குவார்கள். நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அது நடக்கும். ஆனால் நீங்கள் உள்நிலையில் சுதந்திரமாக இருந்தால்தான் உங்களால் சுதந்திரமாகச் செயல்பட முடியும். இன்று வெளி சீதோஷ்ணத்தைக் கட்டுப்படுத்த உங்களால் முடிகிறது. குளிர் அதிகமுள்ள நேரங்களில் ஹீட்டர் போட்டுக் கொள்கிறீர்கள். அதேபோல் உங்கள் உள்தன்மையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிற தொழில்நுட்பம்தான் யோகா. மனம் பதட்டமடைகிறபோது முட்டாள்தனமாக செயல்படுகிறது. பதறாதபோது பக்குவமாக செயல்படுகிறது. எது வேண்டும் என்று நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். |
||||||||
by Swathi on 27 Mar 2014 0 Comments | ||||||||
Tags: yoga palaveenamaakivituma palaveenamaakivituma yoga yoga palaveenamaakivituma யோகா பலவீனமாகிவிடுவோமா பலவீனமாகிவிடுவோமா யோகா | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|