கோல் ; தண்டாயுதம் ; அபராதம் ; தண்டனை ; குடைக்காம்பு ; உலக்கை ; படகு துடுப்பு ; ஓர் அளவை ; உடம்பு ; படை ; படை வகுப்புவகை ; திரள் ; வரி ; கருவூலம் ; இழப்பு ; யானைகட்டும் இடம் ; யானை செல்லும் வழி ; ஒறுத்து அடக்குகை ; வணக்கம் ; ஒரு நாழிகை நேரம் ; செங்கோல்