LOGO
  முதல் பக்கம்    சமையல்    ஆரோக்கிய உணவு/சிறுதானியம் Print Friendly and PDF

வரகு போண்டா

தேவையானவை:
1. வரகு அரிசி மாவு - 300 கிராம்
2. கடலை மாவு - 200 கிராம்
3. மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
4. சின்னவெங்காயம் - 100 கிராம்
5. இஞ்சி - பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
6. சீரகத்தூள் - சிறிதளவு
7. கறிவேப்பிலை - சிறிதளவு
8. கொத்தமல்லி - ஒரு சிட்டிகை
9. பெருங்காயம் - ஒரு சிட்டிகை
10. உப்பு - தேவையான அளவு
11. எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை:
1. எண்ணெய் தவிர்த்து அனைத்து பொருட்களையும் ஓன்றாகக் கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்து போண்டா மாவுப் பதத்துக்கு கட்டி தட்டாமல் பிசைந்துக் கொள்ளவும்.
2.ஒரு கடாயில் எண்ணெயைக் காயவைத்து, மாவை உருட்டிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுத்தால் சத்தான வரகு போண்டா ரெடி .

Ragi Bonda

Ingredients : 

1. Ragi Rice Flour - 300 gm

2. Bengalgram Flour - 200 gm

3. Chilli Powder - 2 tbsp

4. Small onion - 100 gm

5. Ginger Garlic Paste - 1 tbsp

6. Cumin Powder - Little 

7. Curry Leaves - Little 

8. Coriander - a pinch

9. Asafoetida - a pinch

10. Salt - as needed

11. Oil - For frying

Method :

1. Take a bowl mix all ingredients together without any lumps. Add water little by little. Dont add oil. Make like a bonda batter.

2. Heat oil in a kadai, drop bonda mix in oil with small pieces. Now Ragi bonda is ready.

by Swathi   on 03 Mar 2016  0 Comments
Tags: வரகு போண்டா   Varagu Bonda                 
 தொடர்புடையவை-Related Articles
வரகு போண்டா வரகு போண்டா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.