முத்தமிழ் விழா - அமெரிக்கா

  • Venue
    • Wootton High School
    • 2100 Wooton Pkwy Rockville
    • Maryland - 20850
    • USA
  • Organizer

    வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்

    • http://www.washingtontamilsangam.org/
Events Schedule
DATE TIMINGS
09 Jul 2016 02.00 PM to 08.00 PM

வணக்கம், 
நம் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் ஜூலை 9, சனிக்கிழமை பிற்பகல் 2:00 முதல் 8:00மணி வரை  மிகச்சிறப்பாக நடைபெற இருக்கும்  முத்தமிழ் விழாவில் கலந்துகொள்ள அன்போடு அழைக்கிறோம்..
இடம்,
Wooton High School,Rockville,MD
இந்நிகழ்ச்சியில் இயல், இசை, நாடகம் ஆகிய  கருத்தாக்கத்தில் இந்த விழா மிக அருமையாக திட்டமிடப்படுகிறது. பல்வேறு கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் , சித்த மருத்துவர் கு.சிவராமன் அவர்கள் நடுவராக பங்கேற்கும் "நம் இன்றைய தேவை மரபு வாழவியலா ? நவீன வாழ்வியலா? என்ற சிறப்புப்  பட்டிமன்றமும், தஞ்சையிலிருந்து வருகைதரும் மரபுக்கலைக்குழுவினரின்   மயிலாட்டம், ஒயிலாட்டம் , காவடியாட்டம் உள்ளிட்ட 11 விதமான கண்கவர் நடனங்களும் இடம்பெறுகிறது. இதில் சைவ-அசைவ உணவுகள் முன்பதிவு தொடங்கியுள்ளது .  இது உங்கள் ஊர் திருவிழா ... நிகழ்ச்சியில் குழந்தைகள், ஊரிலிருந்து வந்திருக்கும் பெற்றோர்கள் என்று அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம் ....
ஊறுப்பினராக, உணவு முன்பதிவு செய்ய : www.WashingtonTamilSangam.org , மீண்டும் சொல்கிறோம்  www.WashingtonTamilSangam.org -ல் சென்று முன்பதிவு செய்யவும் .... விழாவில் சந்திப்போம்... நன்றி வணக்கம் .

வணக்கம், 

நம் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் ஜூலை 9, சனிக்கிழமை பிற்பகல் 2:00 முதல் 8:00மணி வரை  மிகச்சிறப்பாக நடைபெற இருக்கும்  முத்தமிழ் விழாவில் கலந்துகொள்ள அன்போடு அழைக்கிறோம்..

இடம்,Wooton High School,Rockville,MD