சங்கப் புலவர் - கவிதை அரங்கேற்றம் - மதுரை, இந்தியா

 • Venue
  • மதுரை
  • Tamil nadu
  • India
 • Organizer
  • உலகத் தமிழ்ச் சங்கம் - மதுரை
  • 9865642333
  • gangadharan.kk2012@gmail.com
Events Schedule
DATE TIMINGS
13 Jun 2018 10.00 AM

அனைத்துத் தமிழ் நெஞ்சங்களுக்கும் வணக்கம்.

வரும் 13.6.18 அன்று நமது உலகத் தமிழ்ச் சங்கம், மதுரையில் 'சங்கப் புலவர்களின்' கவிதை அரங்கேற்ற நிகழ்ச்சி நடக்க உள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கப் புலவர்களின் பெயர்கள் அழைப்பிதழில் பொறிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் அன்றைய தினம் வருகை தந்து தங்கள் கவிதையினை அவையில் எடுத்து இயம்ப அன்புடன் அழைக்கிறோம்.

அனைவரும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்துத் தருமாறுக் கேட்டுக்கொள்கிறோம்.

கு.கி.கங்காதரன்

மதுரை

9865642333


சங்கப் புலவர் - கவிதை அரங்கேற்றம் - மதுரை, இந்தியா