47வது சென்னை புத்தகக் காட்சி - 2024

  • Venue
    • YMCA உடற் கல்வியியல் கல்லூரி
    • நந்தனம்
    • சென்னை
    • Tamil nadu - 600035
    • India
  • Organizer

    தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்

Events Schedule
DATE TIMINGS
03 Jan 2024 2.00pm
04 Jan 2024 2.00pm
05 Jan 2024 2.00pm
06 Jan 2024 11.00am
07 Jan 2024 11.00am
08 Jan 2024 2.00pm
09 Jan 2024 2.00pm
10 Jan 2024 2.00pm
11 Jan 2024 2.00pm
12 Jan 2024 2.00pm
13 Jan 2024 11.00am
14 Jan 2024 11.00am
15 Jan 2024 11.00am
16 Jan 2024 11.00am
17 Jan 2024 11.00am
18 Jan 2024 2.00pm
19 Jan 2024 2.00pm
20 Jan 2024 11.00am
21 Jan 2024 11.00am

 

சென்னை புத்தகக் காட்சி 2024
47 ஆவது சென்னை புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 03/01/2024 புதன்கிழமை மாலை 4.30 மணி அளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு 21/01/2024 வரை நடைபெற உள்ளது.
துவக்கவிழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களும் கலந்து கொள்கிறார்கள்.
புத்தகக்காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.
வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.

சென்னை புத்தகக் காட்சி 202447 ஆவது சென்னை புத்தகக் காட்சி

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 03/01/2024 புதன்கிழமை மாலை 4.30 மணி அளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு 21/01/2024 வரை நடைபெற உள்ளது.

துவக்கவிழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களும் கலந்து கொள்கிறார்கள்.புத்தகக்காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.

 

Chennai Book Fair 2024 Stalls List

 

Chennai Book Fair Stalls Layout


47வது சென்னை புத்தகக் காட்சி - 2024