அரசுப்பள்ளி மாணவ வாசக திட்டம் || சிறப்பு விருந்தினர்: முனைவர் ம.கவிதா

  • Venue
    • Online
    • online
    • Chennai
    • Tamil nadu
    • India
  • Organizer

    S2S அமைப்பு மற்றும் வலைத்தமிழ் டி.வி

Events Schedule
DATE TIMINGS
20 May 2021 5.00 PM (IST)

 

சிறப்பு விருந்தினர்:
முனைவர் ம.கவிதா
துறைத்தலைவர்,
தமிழ் உயராய்வுத்துறை,
விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி(தன்னாட்சி),
திருச்செங்கோடு.
நெறியாள்கை: செல்வி. கலைப்பிரியா,M.E., திருச்சி.
அறிமுக உரை: திரு. ரவிசொக்கலிங்கம், S2S நிறுவனர், துபாய்.
தமிழ்ப்பாடல்: செல்வி. பவதாரிணி, துபாய்.
பங்கேற்கும் பள்ளிகள்:
1) அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி, மண்ணச்சநல்லூர் ,திருச்சி.
2) ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி .உத்திரமேரூர் ,காஞ்சி மாவட்டம்.
3) அரசு உயர்நிலைப் பள்ளி காருகுடி, திருச்சி.
4) அரசு உயர்நிலைப்பள்ளி, கொந்தளம், நாமக்கல் மாவட்டம்.
5) அரசு உயர்நிலைப் பள்ளி, மிளிதேன், நீலகிரி மாவட்டம்.
6) அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, வலசையூர், சேலம்.

அரசுப்பள்ளி மாணவ வாசக திட்டம் || சிறப்பு விருந்தினர்: முனைவர் ம.கவிதா