வெளிநாட்டு வாழ் தமிழர்கள் அரசுப் பள்ளிகள் மூடப்படும் சூழல் மாற்ற என்ன செய்வது?

  • Venue
    • பல்வழி அழைப்பு
    • Wahsington D.C
    • USA
  • Organizer

    வலைத்தமிழ்

    • http://events.valaitamil.com/how-nri-tamils-can-help-to-stop-govt-schools-closing-805.html
Events Schedule
DATE TIMINGS
29 Sep 2018 9:00PM-10:00PM(EST), 6:30AM(IST)

 

பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் தமிழ்நாடு-புதுச்சேரி மாநிலங்களின் செயலாளர் ,
அரசுப் பள்ளி அறிவியல் ஆசிரியர் , தலைமை ஆசிரியர் பொறுப்புகளை வகித்து ஓய்வு பெற்றவர்,   தமிழ்நாடு - புதுச்சேரி மாநிலங்களில் அறிவியல் இயக்கம் தோற்றுவித்தவர்களில் ஒருவர்.  அறிவொளி இயக்கங்களில் சிறந்த பங்களித்தவர்.  தொடர் பயணங்கள் , திட்டமிடுதல்களால் மாநிலம் முழுதும் அரசுப் பள்ளிகளை பாதுகாக்கும் பல்வேறு பணிகளை செய்துவருபவர். 

ஜெ.கிருஷ்ணமூர்த்தி 

பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் தமிழ்நாடு-புதுச்சேரி மாநிலங்களின் செயலாளர் ,அரசுப் பள்ளி அறிவியல் ஆசிரியர் , தலைமை ஆசிரியர் பொறுப்புகளை வகித்து ஓய்வு பெற்றவர்,   தமிழ்நாடு - புதுச்சேரி மாநிலங்களில் அறிவியல் இயக்கம் தோற்றுவித்தவர்களில் ஒருவர்.  அறிவொளி இயக்கங்களில் சிறந்த பங்களித்தவர்.  தொடர் பயணங்கள் , திட்டமிடுதல்களால் மாநிலம் முழுதும் அரசுப் பள்ளிகளை பாதுகாக்கும் பல்வேறு பணிகளை செய்துவருபவர். 

http://events.valaitamil.com/how-nri-tamils-can-help-to-stop-govt-schools-closing-805.html

 

Video Link:

https://www.youtube.com/embed/Lwe6txGWOe8


வெளிநாட்டு வாழ் தமிழர்கள் அரசுப் பள்ளிகள் மூடப்படும் சூழல் மாற்ற என்ன செய்வது?

Registeration