மார்கழி இணையவழி இசைத்திருவிழா -2020.

  • Venue
    • Tamil nadu
    • India
  • Organizer
Events Schedule
DATE TIMINGS
13 Jan 2021 5:00PM EST

 

மார்கழி இசை மாதத்தை கொண்டாட கடந்த ஆண்டைத் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக
மார்கழி இணையவழி இசைத்திருவிழா -2020.
ஒவ்வொரு நாளும் ஒரு பாடகர் என்று மார்கழி முழுதும், அனைத்து நாடுகளுக்கும் சென்றுசேரும் வகையில் மாலை 5 மணி இந்திய நேரத்தில் www.ValaiTamil.TV மற்றும் ValaiTamil முகநூல், யூடூப் ல் வெளியிடப்படுகிறது..
தமிழிசையுடன் கேட்டு மார்கழியைக் கொண்டாடுவோம்.. இணையவழியில் இசைவகுப்பை நடத்திவரும் வலைத்தமிழ் தமிழிசைக் கல்விக்கழகம் (ValaiTamil Music Academy - www.ValaiTamilAcademy.org ) ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்நிகழ்வு வெற்றிபெற உங்கள் ஆதரவை வழங்குங்கள்..
தமிழிசை ஆர்வலர்களுக்கும், இசை கற்க விரும்பும் குழந்தைகளுக்கும் இந்நிகழ்வை காண்பியுங்கள்.. உலகெங்குமிருந்து பல பெரியவர்களும், குழந்தைகளும் பாடவிருக்கிறார்கள்..

மார்கழி இணையவழி இசைத்திருவிழா  -2020.