நெல் திருவிழா கண்காட்சி - கருத்தரங்கம், சீர்காழி - இந்தியா

 • Venue
  • நெல் ஜெயராமன் அரங்கம், பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
  • தென்பாதி
  • சீர்காழி
  • Tamil nadu
  • India
 • Organizer

  நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை

  • 9865126889, 9962555889
Events Schedule
DATE TIMINGS
10 Aug 2019 09.00 AM to 06.00 PM (IST)
11 Aug 2019 09.00 AM to 06.00 PM (IST)

மறைந்த நெல் ஜெயராமன் அவர்கள் துவக்கி வைத்த பாரம்பரிய நெல் திருவிழா 2019 ஆகஸ்ட் 10,11 ஆகிய தேதிகளில் சீர்காழி பெஸ்ட் மேல்நிலை பள்ளியில் நடைபெறும்.


இன் நிகழ்வில் இயற்கை விவசாய விழிப்புணர்வு பேரணி, விவசாயிகளுக்கு மரபு நெல் இரகங்கள் வழங்குதல்,சிறப்பாக செயல்படும் விவசாயிகளுக்கு விருது வழங்குதல், மரபு நெல் இரகங்கள் கண்காட்சி,சுற்றுசூழல் பாதுகாப்பு,இயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட உணவு பொருட்கள் ,சிறுதானியங்கள் ,மூலிகை பொருட்கள்,மரபு பொருட்கள்,மரபு விவசாயம் பற்றிய கருத்துரைகள் , மரபு உணவுகள், மரபு மருத்துவம், நீர் மேலாண்மை மற்றும் மழை நீர் சேகரிப்பு , கால்நடை குறித்த கருத்தரங்கம்,மரபு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.


முழுவதும் இயற்கை விவசாயிகளுக்கும் நம் மரபை விரும்புபவர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்ககூடியதாகவும் மிகவும் பயனுள்ளதாகவும் இந்நிகழ்வு அமையும் என்பதால் அனைவரும் பகிர்ந்து பயனடைய வேண்டுகிறோம்.


நெல் திருவிழா கண்காட்சி - கருத்தரங்கம், சீர்காழி - இந்தியா