அரசு பள்ளி மாணவர் பட்டிமன்றம் நிகழ்வு: 1

 • Venue
  • Online
  • Online
  • Chennai
  • Tamil nadu
  • India
 • Organizer

  S2S அமைப்பு மற்றும் வலைத்தமிழ் டி.வி

Events Schedule
DATE TIMINGS
15 Jul 2021 3 PM (IST)

 

தலைப்பு: காமராஜரின் சிறப்பிற்கு காரணம்? -
கல்வித்துறை வளர்ச்சியே / தொழில்துறை வளர்ச்சியே .
நடுவர்:
திருமதி. கல்பனா தர்மேந்திரா ,
முனைவர், பேராசிரியர், பட்டிமன்ற நடுவர், தன்னம்பிக்கை பேச்சாளர்,
கவிஞர், திருச்சி.
அறிமுக உரை:
திரு. அன்பழகன், காஞ்சிபுரம்.
நெறியாள்கை:
செல்வி. அபிராமி, திருச்சி.
ஒருங்கிணைப்பு:
திரு. ரவிசொக்கலிங்கம், S2S நிறுவனர்.
தமிழ்ப்பாடல்:
செல்வி. பவதாரிணி, துபாய்.
பங்கேற்கும் மாணவர்கள்:

கல்வித்துறை வளர்ச்சியே:
1) நித்யா, அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருச்சி.
2) நிக்கிதா, அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, வலசையூர், சேலம்.
3) கெளசிகா, அரசு உயர்நிலைப் பள்ளி, மிளித்தேன், நீலகிரி.
4) வைஷ்ணவி, ஊ.ஓ.நடுநிலைப் பள்ளி, உத்திரமேரூர், காஞ்சிபுரம்.

தொழில்துறை வளர்ச்சியே:
1) ரேணுகா தேவி, அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருச்சி.
2) யாழினி, அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, வலசையூர், சேலம்.
3) ருத்திரன், ஊ.ஓ.நடுநிலைப் பள்ளி, உத்திரமேரூர், காஞ்சிபுரம்.
4) மௌனிகா, அரசு உயர்நிலைப் பள்ளி, காருக்குடி, திருச்சி.

 


அரசு பள்ளி மாணவர் பட்டிமன்றம் நிகழ்வு: 1