தமிழிசைக் கூடல் ஒருங்கிணைப்புக்குழு (www.Thamizhisaikoodal.org)
| DATE | TIMINGS |
|---|---|
| 10 Jan 2026 | 4-7 pm |
மதுரை மாநகர்தைத் திங்கள் தமிழிசைப் பெருவிழா – 2026
அன்புடையீர்,
இது நமதுவிழா;
நாம் சேர்ந்து நடத்தும் விழா; நம் இசையைக் கொண்டாடும் விழா; பங்கேற்போம்; கலந்து கொள்வோம்; வருகை தாருங்கள் என அன்புடன் வேண்டுகிறோம், வரவேற்கிறோம்.
விழா ஒருங்கிணைப்புக்குழு
மாநகர் மதுரையில் முதல் முறையாக
மாபெரும் தமிழிசை விழா
இசை நிகழ்ச்சி
(நாகசுரம், வீணை, குழல், வாய்ப்பாட்டு, திருமுறை இசை)
இடம் : கலைஞர் நூற்றாண்டு நூலகம் - மதுரை.
நாள் :10.01.2026 - சனிக்கிழமை
நேரம்: மாலை 4-7
ஒருங்கிணைப்பு
இன்னிசை அறக்கட்டளை - மதுரை
இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை - சென்னை
வலைத்தமிழ் - அமெரிக்கா
முன்பதிவிற்கு
தொழில்நுட்பம், நேரலை
வலைத்தமிழ், www.ValaiTamil.TV
புரவலர்கள், ஆர்வலர்கள் தொடர்புகொள்ள:
9842144984, 9442984589
********************************************************
2026 சனவரித்திங்கள் 10 ஆம் நாள்
(சனிக்கிழமை)
மாலை 4-7
நிகழ்விடம் - கலைஞர் நூற்றாண்டு நூலக அரங்கம் - மதுரை
நிகழ்ச்சி நிரல் : திருவாளர்கள்
1. மங்கல இசை
: சேக் மஸ்தான் மேனாள் பேராசிரியர், பசுமலை அரசு இசைப்பள்ளி மதுரை
2.காப்பிய இசை
: முனைவர் மீனலோசனி மேனாள் முதல்வர் திருவரங்கம் அரசு இசைப்பள்ளி
மதுரை
3.குழலிசை
: கல்யாணகுமார் இளநிலை பட்டப்படிப்பு (குழல்) சென்னைப் பல்கலைக்கழகம்
4.யாழ்(வீணை) இசை
: ஐசுவரியா சங்கரக் குமரன் யாழ் அரசி மதுரை
5.திருமுறை இசை
: திருஞான சம்பந்த ஓதுவார் திருப்பரங்குன்றம்
மதுரை
6.கு.சந்துரு
: வயலின் ஆசிரியர் மதுரை
7.பாலன்
: மத்தளம் (மிருதங்கம்) & தபேலா
மதுரை