தனித்துவமிக்க தலைமை ஆசிரியர் நிகழ்வு: 17

  • Venue
    • Online
    • Online
    • Chennai
    • Tamil nadu
    • India
  • Organizer

    S2S அமைப்பு மற்றும் வலைத்தமிழ் டி.வி

    • 7896541230
    • nomail@valaitamil.com
Events Schedule
DATE TIMINGS
01 Jun 2021 4.00 PM (IST)

சிறப்பு விருந்தினர்: இரா.தேன்மொழி எம்.ஏ, பி.எட்.
                               டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுபெற்ற தலைமைஆசிரியர்
                                ஊ. ஒ. நடுநிலைப்பள்ளி, மணவாசி,
                                கிருஷ்ணராயபுரம் ஒன்றியம்,
                                கரூர் மாவட்டம்.

நெறியாள்கை: திரு. அன்பழகன், பட்டதாரி ஆசிரியர், காஞ்சி மாவட்டம் .

சிறப்பு உரை: திரு. ரவிசொக்கலிங்கம், நிறுவனர்.

தமிழ்ப்பாடல்: செல்வி. பவதாரிணி, துபாய் .

சிறந்த செயல்பாடுகள்:
1) செயல்வழிக்கற்றலில் சிறந்த கற்றல் கற்பித்தல் பணி செய்தமைக்காக, மாவட்ட அளவில் சிறந்த பள்ளிக்கான விருதுகள் பெற்றது.

2) SCERT- யுடன் இணைந்து ஆணையர் அவர்களின் வழிக்காட்டுதலின்படி பாடத்திட்டம் குறைப்பு மற்றும் பயிற்சித்தாள் தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டது.

3) மெய்நிகர் வகுப்பறை  பள்ளியில் அமைத்து மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளில் நவீன் தொழில்நுட்பத்தை அமைத்தது வாசிப்புத்திறனை மேம்படுத்த மாலை நேர சிறப்பு வகுப்புகள் எடுத்தல்.

4) பணியாற்றிய பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்தல், அனைத்து பள்ளிகளிலும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் கல்வியை மாணவர்களுக்கு சிறப்பான முறையில் வழங்குதல்.(பிறந்தநாள் மரம் நடுதல், காய்கறித்தோட்டம் அமைத்தல்).

5) வட்டார, மாவட்ட கலைத்திறன் சார்ந்த போட்டிகளில் மாணவர்களை பங்கு பெற செய்து பரிசுகள்   மற்றும் சான்றிதழ் பெறுதல்.

6) பெருந்தொற்று காலத்தில் பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனுடைய மாணவ குடும்பத்திற்கு உலர் உணவு பொருட்கள் வழங்கியது.


தனித்துவமிக்க தலைமை ஆசிரியர் நிகழ்வு: 17